ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா?

Tamil nadu Salem
By Yashini Mar 21, 2026 05:59 AM GMT
Report

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் அருகே கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய மலைவாசஸ்தலமாகும்.

சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ள இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

பசுமையான மலைகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் இதமான காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor  

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு எளிதாக பேருந்து வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடைபெறும் விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி மற்றும் படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?

இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor

ஏற்காட்டில் மரகத ஏரி, லேடிஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

மேலும் அண்ணா பூங்கா, மான் பூங்கா, ஜப்பானிய பூங்கா போன்ற இடங்களும் பயணிகளை கவர்கின்றன. 

இதை ஒட்டி பக்கோடா காட்சி முனை மற்றும் பிரமிடு பாயிண்ட் போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் தமிழக இடம்.., எது தெரியுமா? | Which Place In Tn Is Known As Ooty Of The Poor

சிறந்த தங்கும் வசதிகள், உணவகங்கள் மற்றும் குறைந்த செலவில் பயணம் செய்யும் வாய்ப்பு இருப்பதால், ஏற்காடு பொதுமக்களுக்கு ஏற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம்.., எது தெரியுமா?

தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் மாவட்டம்.., எது தெரியுமா?

இதனால் தான் இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குளிர்ச்சியான பகுதிகளை தேடிய ஆங்கிலேயர்கள் ஏற்காட்டை கண்டறிந்து, பின்னர் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை அமைத்ததாக கூறப்படுகிறது. 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

You May Like This Video


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US