பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா?

Norway
By Yashini Sep 20, 2026 11:28 AM GMT
Report

which place is called as the end of the earth- நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன. 

இந்நிலையில், பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம் குறித்து பார்க்கலாம்.

வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்த் கேப், கடற்கரை மற்றும் பனிப்பாறைகளுடன் கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.

பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா? | Which Place Is Called As The End Of The Earth

இந்த இடத்திற்குச் E-69 என்ற நெடுஞ்சாலை வழியாக சொல்லலாம்.

நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடகோடி முனையான நார்த் கேப் பகுதிக்குச் செல்கிறது.

இந்த சாலை உலகின் கடைசி சாலை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கடல் மற்றும் பனி நிரம்பிய நிலப்பரப்புகளை காணலாம்.  

பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா? | Which Place Is Called As The End Of The Earth

நார்த் கேப் பகுதி இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விமானப் பயணத்தின் மூலம் நார்வே சென்ற பிறகு, E-69 நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திற்கு செல்லலாம்.

மேலும், ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், நார்த் கேப்பில் கடுமையான குளிர் நிலவுகிறது.

பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா? | Which Place Is Called As The End Of The Earth

குளிர்காலத்தில் வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும். கோடைக்காலத்திலும் இங்கு குளிர்ச்சியான வானிலை காணப்படும். 

இந்த பகுதியில் கோடைக்காலத்தில் நீண்ட நேரம் சூரியன் மறையாமல் இருக்கும் இயற்கை நிகழ்வை காணலாம்.

இதனால், உலகம் முழுவதும் இருந்து சாகசப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை நார்த் கேப் பகுதிக்கு வருகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US