எந்தெந்த ராசிகள் விஷ்ணு பகவானை வழிபாடு செய்யலாம்?

12 Rasi Palangal Tamil
By Yashini Jul 19, 2026 01:05 PM GMT
Report

இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, உலகைக் காக்கும் கடவுளாகவும், வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.

விஷ்ணு என்ற பெயருக்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருளாகும்.

இவர் தனது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.

தர்மத்தைக் காக்க விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர்/கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியவை.

விஷ்ணு பகவானின் துணைவி திருமகள் (மகாலட்சுமி) ஆவார்.

இவர் பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருப்பதாகவும், இவருடைய வைகுண்டம் நித்திய லோகம் என்றும் நம்பப்படுகிறது.

அந்தவகையில், விஷ்ணு பகவானை எந்தெந்த ராசிகள் வணங்கலாம் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US