சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் எவை?

By Balamanuvelan Nov 09, 2024 07:05 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், சுமார் 1.12 மில்லியன் வெளிநாட்டவர்கள் வேலை செய்கிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் எந்தெந்த துறைகள் வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்குகின்றன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேலை வாய்ப்புகள்

சுவிட்சர்லாந்தில் பணி வழங்கும் பல நிறுவனங்களுக்கு, தகுதியான பணியாளர்களைக் கண்டுபிடிப்பது, கடந்த சில ஆண்டுகளாகவே கடினமாக உள்ளது.

பல துறைகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கான பொருத்தமான பணியாளர்களை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது.

ஆகவே, பல நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை பணிக்கமர்த்துகின்றன. என்றாலும், அவை பெரும்பாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களையே பணிக்கமர்த்துகின்றன என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் எவை? | Which Sectors Have Most Employment In Swiss

ஆனாலும், மூன்றாம் நாடுகளிலிருந்தும், குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலிருந்து, தொழில்துறை நிபுணர்களை பணிக்கமர்த்துவதும் சுவிட்சர்லாந்துக்கு தவிர்க்கமுடியாத விடயமாகிவிடுகிறது.

வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் எவை?

பொதுவாகக் கூறினால், தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகள், அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்களையே நம்பி உள்ளன.

என்றாலும், வேலைக்கு எடுப்பவரின் கல்வித்தகுதிக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கிறது பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம்.

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உள்ள துறைகள் எவை? | Which Sectors Have Most Employment In Swiss

இந்த இடத்தில்தான் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கான அனுகூலமான நிலை (advantage) காணப்படுகிறது.

இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகள் என குறிப்பிடும்போது, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா முதலான நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US