நரை முடியை கருப்பாக மாற்றனுமா? அப்போ இது இருந்தால் போதும்!

Onion Hair Growth
By Kirthiga Oct 17, 2023 01:10 PM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பொதுவாகவே பெண்களுக்கு முடி வளர்ப்பதில் அதீத விருப்பம் இருக்கும். முடியை நீளமாக வளர்க்க விரும்புபவர்களை விட முடியை கரு கரு என்று வளர வைப்பவர்களுக்கு தான் விருப்பம் அதிகமாக இருக்கும்.

அதில் ஏராளமானவர்கள் தங்களது முடியானது இயற்கையாகவே கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் தற்போதைய சமூகத்தினர் பல விதமான பொருட்களை பயன்படுத்தி முடியை மோசமாக்கிக் கொள்கின்றார்கள்.

நரை முடியை கருப்பாக மாற்றனுமா? அப்போ இது இருந்தால் போதும்! | White Hair Will Turn Black Hair Tips Tamil

இதன் விளைவாக சிறுவயதிலேயே நரைக்கத் தொடங்கி, வேகமாக உதிருகிறது. ஆகவே இதில் இருந்து விடுப்பட்டு, இயற்கையான முறையில் தலை முடியை எப்படி கருமையாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

இயற்கையாகவே முடியை கருமையாக வைத்துக்கொள்ள முதலில் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். இந்த எண்ணெயை கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை

  • வெந்தய விதைகள்

  • நைஜெல்லா விதைகள்

  • வெங்காயம் தோல்கள்

  • கடுகு எண்ணெய் 

நரை முடியை கருப்பாக மாற்றனுமா? அப்போ இது இருந்தால் போதும்! | White Hair Will Turn Black Hair Tips Tamil

செய்முறை

  • முதலில் 2 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி வெங்காயத் தோல்கள், 1 ஸ்பூன் கருஞ்சீரகம் விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.  

  • இவை அனைத்தையும் சுமார் 8 நிமிடங்கள் வறுக்கவும்.

  • பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.  

  • இந்த பொடியுடன் 2 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும்.

  • இதை வேர்கள் முதல் முடியின் நீளம் வரை நன்கு தடவி ஒரு மணித்தியாலம் அப்படியே விடவும். 
      

மேலும் வெங்காயச் சாற்றை எடுத்து பருத்தியின் உதவியுடன் உச்சந்தலையில் தடவவும். லேசான கைகளால் மசாஜ் செய்த பிறகு, சிறிது நேரம் விட்டுவிட்டு கழுவவும். நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஹேர் பேக்காக பயன்படுத்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நரைத்த முடிகளை மீண்டும் கருமையாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

நரை முடியை கருப்பாக மாற்றனுமா? அப்போ இது இருந்தால் போதும்! | White Hair Will Turn Black Hair Tips Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். h
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US