நான்கே பொருட்களை வைத்து வெள்ளையாகனுமா? இதோ இலகு வழி
பெரும்பாலும் பெண்கள் தான் வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே விரும்புர்வார்கள் அதற்காக பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
பல விதமான கிரீம் பயன்படுத்தி செயற்கையாக வெண்மையாகின்றனர்.
வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே எப்படி இலகுவாக வெள்ளையாகலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ருட்
- சமைத்த சாதம்
- கற்றாழை
- பால்
செய்முறை
முதலில் பீட்ரூட்டை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்
பின்னர் கற்றாழையை அதில் போட்டு அதனுடன் பால் மற்றும் சமைத்த சோறு சேர்த்து அரைக்க வேண்டும்.
அதன் பின்னர் முகத்தில் பூசவேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் முகத்தை இலகுவாக வெண்மைப்படுத்த முடியும்.