பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்?

Priyanka Deshpande Cooku with Comali Dhivyadharshini Manimegalai
By Kirthiga Sep 20, 2024 06:37 AM GMT
Report

பொதுவாகவே அனைத்து வேலைகளிலும் போட்டி என்பது இருக்க தான் செய்யும்.

இந்தியாவை விட 9 மடங்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடு எது தெரியமா?

இந்தியாவை விட 9 மடங்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடு எது தெரியமா?

அதிலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை பொறுத்தளவில் யார் பிரபலமாக இருக்கின்றார்களோ? யார் மூலம் TRP அதிகரிக்கிறது என்பது குறித்து ஆராய்தே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம்.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

அந்தவகையில் தனது திறமையால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

சமீபத்தில் இவருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலைக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல முயற்சிகளுக்குப் பிறகும் முடி நீளமாக வளரவில்லையா? இந்த ஆயுர்வேத எண்ணெயை வீட்டிலேயே செய்யவும்

பல முயற்சிகளுக்குப் பிறகும் முடி நீளமாக வளரவில்லையா? இந்த ஆயுர்வேத எண்ணெயை வீட்டிலேயே செய்யவும்

திவ்யதர்ஷினி

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆனால் பிரியங்கா தேஷ்பாண்டே வந்தவுடன் இவருடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. எனவே இவர் வெளியேறிவிட்டார்.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

பாவனா

மா.கா.பா.ஆனந்த்துடன் இணைந்து முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியவர் தான் பாவனா. இவருக்கு பதிலாக பிரியங்கா இதில் நுழைந்தவுடன் பாவனாவின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. எனவே விஜய் டிவியை விட்டே பாவனா விலகி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.  

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

ஜாக்குலின்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலின் தான் தொகுத்து வழங்கி வந்தார். அதிலும் பிரியங்கா நுழைய, மெது மெதுவாக ஜாக்குலினின் வாய்ப்பு குறைந்தது. ஒரு கட்டத்தில் ஜாக்குலின் ஒதுங்கிவிட்டார்.  

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

ரம்யா சுப்பிரமணியன்

கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை ரம்யா சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். ஆனால் அதிலும் பிரியங்கா நுழைய ஆரம்பித்ததால், ரம்யா சேனலை விட்டே விலகி சென்றார்.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

மணிமேகலை

முதலில் குக் வித் கோமாளியில் கோமாளியாக தான் மணிமேகலை கலந்துக்கொண்டு வந்தார். பின் அவர் குக் வித் கோமாளியில் தொகுப்பாளினியாக இந்த சீசன் அறிமுகமானார். அதில் பங்கேற்பாளர்களுள் ஒருவராக வந்த பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக்கூறி வெளியேறினார்.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவால் பாதிக்கப்பட்ட அந்த ஐந்து பேர் யார்? | Who Are Five Tv Anchors Were Victimized Priyanka

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US