அம்பானி பள்ளியில் படித்த பிரபலங்கள் யார்? சச்சின் மகள் முதல் ஷாருக்கான் மகள் வரை

Sachin Tendulkar Shah Rukh Khan Mukesh Dhirubhai Ambani
By Sathya May 30, 2024 05:29 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் படித்த பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபலங்கள் யார்?

* முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் மகள் மற்றும் மகன் இருவருமே திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தனர்.

Who are the celebrities who attended Ambani School

* பாலிவுட் சினிமாவின் இளம் திரைப்பட இயக்குநராக வலம் வரும் நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கான், திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார்.

Who are the celebrities who attended Ambani School

* பாலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் பாலிவுட் நடிகை சாரா அலி கானின் சகோதரர் இப்ராஹிம் அலி கான், திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார்.

Who are the celebrities who attended Ambani School

* பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார்.

Who are the celebrities who attended Ambani School

* பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் தான் சுஹானா கான் திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார். பின்னர், மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றார்.

Who are the celebrities who attended Ambani School

* நடிகை ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர், திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார். தற்போது, சினிமாவின் இளம் நடிகையாக வலம் வருகிறார்

Who are the celebrities who attended Ambani School

* ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், திருபாய் அம்பானி இன்டர்நெஷனல் பள்ளியில் தான் படித்தார். 

அம்பானி பள்ளியில் படித்த பிரபலங்கள் யார்? சச்சின் மகள் முதல் ஷாருக்கான் மகள் வரை | Who Are The Celebrities Who Attended Ambani School

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US