போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராகப்போவது இவரா?: பிரதமர் இல்ல பார்ட்டி சர்ச்சையால் எழுந்துள்ள கேள்வி

Corona Boris Johnson United Kingdom
By Balamanuvelan Jan 15, 2022 09:50 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியார் தன் கணவருக்காக துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்தில் பெரிய மதுபான பார்ட்டி ஒன்று நடந்தாக எழுந்துள்ள புகார், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விதிகளை மீறி பிரதமர் இல்லத்தில் பார்ட்டி நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அன்று ஒரு நாள் மட்டுமல்ல, எல்லா வெள்ளிக்கிழமைகளிலுமே பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டி நடந்துவருகிறது என்று புகைப்பட ஆதாரங்களுடன் அடுத்த செய்தி வெளியாகியுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராகப்போவது இவரா?: பிரதமர் இல்ல பார்ட்டி சர்ச்சையால் எழுந்துள்ள கேள்வி | Who Could Replace Uk Pm Boris Johnson

ஆக, போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவிலிருந்து அகற்றப்படவேண்டும் என பிரித்தானியாவில் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

அதற்குள், இன்னொரு பக்கம், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அவருக்கு பதிலாக பிரதமராகப்போவது யார் என ஊடகங்கள் கணிக்கத் துவங்கி விட்டன.

அவ்வகையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிலிருந்து அகற்றப்பட்டால், அவருக்கு பதிலாக பிரித்தானியப் பிரதமராக பதவியேற்க இருப்பவர்கள் என கணிக்கப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், இந்திய வம்சாவளியினரான சேன்ஸலர் ரிஷி சுனக்!

போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராகப்போவது இவரா?: பிரதமர் இல்ல பார்ட்டி சர்ச்சையால் எழுந்துள்ள கேள்வி | Who Could Replace Uk Pm Boris Johnson


ரிஷியின் பொது இடத்தில் உரையாற்றும் திறன், ஸ்மார்ட் தோற்றம், மற்றவர்களுடன் பேசும் விதம் போன்ற விடயங்கள், அவரை முன்னாள் பிரதமர் டோனி பிளேருடன் ஒப்பிடவைத்துள்ளன.

மற்றொரு இந்திய வம்சாவளியினரும் பட்டியலில் இருக்கிறார். அவர், உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.

மேலும், பாகிஸ்தான் வம்சாவளியினரான சுகாதாரச் செயலர் சாஜித் ஜாவித், வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், மாகாணச் செயலரான Michael Gove, முன்னாள் வெளியுறவு மற்றும் சுகாதாரச் செயலரான ஜெரமி ஹண்ட் மற்றும் துணைப் பிரதமரான டொமினிக் ராப் ஆகியோர் பெயர்களும் அடுத்த பிரதமருக்கான பட்டியலில் உள்ளன.  

போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராகப்போவது இவரா?: பிரதமர் இல்ல பார்ட்டி சர்ச்சையால் எழுந்துள்ள கேள்வி | Who Could Replace Uk Pm Boris Johnson

போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராகப்போவது இவரா?: பிரதமர் இல்ல பார்ட்டி சர்ச்சையால் எழுந்துள்ள கேள்வி | Who Could Replace Uk Pm Boris Johnson

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US