ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா?

Money
By Karthikraja Feb 21, 2026 03:55 PM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

பெண் ஒருவர் ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கியது, ஓர் ஆண்டில் வழங்கப்பட அதிக நன்கொடையாக உள்ளது.

7.2 பில்லியன் டொலர்கள் நன்கொடை

அமெரிக்காவில் இதுவரை அதிக நன்கொடை வழங்கிய முதல் 25 நபர்களின் பட்டியல்கள் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், 68.3 பில்லியன் டொலர்களுடன் வாரன் பபெட் முதலிடத்திலும், 52.6 பில்லியன் டொலர்களுடன் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா 2வது இடத்திலும் உள்ளனர்.

26.4 பில்லியன் டொலர்களுடன் மெக்கென்சி ஸ்காட் இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார். 

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

இதில், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 186 நிறுவனங்களுக்கு 7.2 பில்லியன் டொலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.65,325 கோடி) நன்கொடை வழங்கியுள்ளார். இது ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச நன்கொடை ஆகும். 

பாதி அமெரிக்காவை வாங்கும் அளவிற்கு செல்வம் - யார் இந்த லாரி ஃபிங்க்?

பாதி அமெரிக்காவை வாங்கும் அளவிற்கு செல்வம் - யார் இந்த லாரி ஃபிங்க்?

மெக்கென்சி ஸ்காட் 55 வயதான மெக்கென்சி ஸ்காட், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் முன்னாள் மனைவி ஆவார். 

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. 1994 ஆம் ஆண்டு ஜெப் பெஸோஸ் அமேசான் நிறுவனத்தை துவங்கினார். 

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

இந்த தம்பதிக்கு 3 ,குழந்தைகள் பிறந்தது. ஒரு சீன குழந்தையை தத்தெடுத்தனர். 25 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. 

அப்போது உலகின் முதல் பணக்காரராக திகழ்ந்த ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனத்தில் தான் வைத்திருந்த 16% பங்குகளில் 4% மெக்கன்சிக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் மதிப்பு 35.6 பில்லியன் டொலர்களாகும்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 லட்சம் கோடி). 

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

மெக்கன்சி தன்வசம் உள்ள அமேசான் நிறுவனத்தின் கீழ் வரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் பங்குகளை ஜெப் பெஸோஸுக்கு விட்டுக் கொடுப்பதாக கூறினார்.

இது உலகின் விலைமதிப்பு மிக்க விவகாரத்தாக கருதப்பட்டது. இதன் மூலம், உலகின் 3வது பணக்கார பெண்மணி என்ற நிலைக்கு மெக்கென்சி ஸ்காட் உயர்ந்தார். இவ்வளவு தொகையை அளித்தும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பெஸோஸ் தொடர்ந்து இருந்தார்.

விவாகரத்தின் போது பெற்ற அமேசான் பங்குகளில் 75சதவீதத்தை நன்கொடையாக வழங்கி விட்டதாக மெக்கென்சி ஸ்காட் தெரிவித்துள்ளார்.  

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

2021 ஆம் ஆண்டில், பள்ளி அறிவியல் ஆசிரியர் டான் ஜூவெட்டை என்பவரை திருமணம் செய்த மெக்கென்சி ஸ்காட் , 2023 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 3 மாதங்களில் 18 கறுப்பின கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு குறைந்தது 760 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கினார். 

விவாகரத்துக்குப் பிறகு 6 ஆண்டுகளில் ஸ்காட் 2,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 19 பில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஒரே ஆண்டில் 7.2 பில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய பெண் - யார் தெரியுமா? | Who Is Mackenzie Scott Donated 7 2 Billion In 2025

இவர் கடந்த ஆண்டு அளித்துள்ள நன்கொடை, எலோன் மஸ்க், முன்னாள் கணவர் ஜெப் பெஸோஸ், லாரி பேஜ் லாரி எலிசன் ஆகியோர் வாழ்நாளில் மொத்தமாக அளித்துள்ள நன்கொடைகளை விட அதிகம். 

மேற்பார்வையில்லா நன்கொடை

ஆனால் மெக்கென்சி ஸ்காட் அளித்துள்ள நன்கொடைகளை விமர்சித்துள்ள Y காம்பினேட்டர் CEO கேரி டான், "மேற்பார்வை இல்லாமல், அதைத் தொடர்ந்து வரும் குழப்பங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் மெக்கென்சி ஸ்காட் நன்கொடை வழங்கியுள்ளார். 

இது நிர்வாகக் கடமை அல்ல. உண்மையான மனிதநேயத்திற்கு உண்மையான அக்கறையும் கவனமும் தேவை. தரையில் சர்க்கரையை ஊற்றவா? எறும்புகள் வருகின்றன" என தெரிவித்துள்ளார்.

வாரன் பபெட், பில்கேட்ஸ் ஆகியோர் தாங்கள் நன்கொடை வழங்கும் நிறுவனங்களுடன் நீண்ட கால உறவை மேற்கொள்வார்கள். நன்கொடை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதன் விளைவு என்னவாக உள்ளது என கண்காணிப்பார்கள்.

ஆனால், மெக்கென்சி ஸ்காட் நன்கொடை வழங்கபட்டுள்ள மின்னஞ்சல் தவிர வேறு எந்த உரையாடலும் மேற்கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், பிரான்ஸ், France

21 Feb, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வெள்ளவத்தை

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US