தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா?

MS Dhoni
By Karthikraja Aug 07, 2025 06:00 AM GMT
Report

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள தயாரிப்பு நிறுவனத்தை பெண் ஒருவர் நிர்வகித்து வருகிறார்.

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாக அணித்தலைவராக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா? | Who Is Sheila Singh Ceo Of 800 Cr Dhoni Business

44 வயதான அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வருகிறார். 

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா? | Who Is Sheila Singh Ceo Of 800 Cr Dhoni Business

கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் தோனி முதலீடு செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு ரூ.1,030 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனம்

இதில், பெரும்பகுதி வருமானம் அவருக்கு சொந்தமான Dhoni Entertainment என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் கிடைப்பதாக கூறப்படுகிறது. 

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா? | Who Is Sheila Singh Ceo Of 800 Cr Dhoni Business

இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை, அவரது மனைவி சாக்‌ஷி தோனி வைத்துள்ளார். 

மேலும், சாக்‌ஷி தோனியின் தாய் செய்லா சிங் (sheila singh) இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா? | Who Is Sheila Singh Ceo Of 800 Cr Dhoni Business

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இவரது தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்து தற்போது ரூ.800 கோடி மதிப்பு மிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்த நிறுவனம் தமிழில் கூட 2023 ஆம் ஆண்டு LCM என்ற திரைப்படத்தை தயாரித்தது.

தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா? | Who Is Sheila Singh Ceo Of 800 Cr Dhoni Business

முன்னதாக செய்லா சிங், தனது கணவர் ஆர்.கே.சிங் வேலைக்கு சென்றதும் வீட்டு வேலைகளை நிர்வகித்து வந்தார். 

இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் IT நிறுவன CEO பட்டியல் - முதலிடத்தில் தமிழ்நாடு நபர்

இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் IT நிறுவன CEO பட்டியல் - முதலிடத்தில் தமிழ்நாடு நபர்

தோனியின் தந்தை பேன் சிங் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்த கானோய் நிறுவனத்தின் Binaguri தேயிலை எஸ்டேட்டில் தான் சாக்‌ஷி தோனியின் தந்தை ஆர்.கே.சிங்கும் பணியாற்றி வந்துள்ளார்.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US