இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Vijay GOAT Thamizhaga Vetri Kazhagam
By Kirthiga Sep 15, 2024 08:34 AM GMT
Report

OTT தளங்களில் இந்திய சினிமா சந்தையும் அதிகரித்துள்ளது, இது சந்தை விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

முகப்பரு நீங்க, கரும்புள்ளி மறைய, முகம் அழகு பெற இதை தொடர்ந்து செய்யவும்..!

முகப்பரு நீங்க, கரும்புள்ளி மறைய, முகம் அழகு பெற இதை தொடர்ந்து செய்யவும்..!

அதேபோல் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்துள்ளது. பல நடிகர்கள் ரூ.100 கோடிக்கு மேலாகவும் சம்பளம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In India

அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

தமிழ் சினிமாவில் உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருக்கும் நடிகரான விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In India

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய ‘தி கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவராகவும் பொறுப்பெடுத்துள்ளமையால், முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

AI நுண்ணறிவு: 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள் இதோ..!

AI நுண்ணறிவு: 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 7 வேலைகள் இதோ..!

இதனால் இவருடைய இறுதிப்படமான தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.

குறித்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இது தொடர்பான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In India

தனது இறுதி படத்திற்கு வாங்கும் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகரான ஷாருக்கானை பின் தள்ளி, நடிகர் விஜய் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

பெரும் உச்சத்தை தொட்ட தங்க விலை - 1 கிராம் எவ்வளவு தெரியுமா? (13-09-2024)

பெரும் உச்சத்தை தொட்ட தங்க விலை - 1 கிராம் எவ்வளவு தெரியுமா? (13-09-2024)

முதலிடத்தில் இருந்த நடிகர் ஷாருக்கான், ரூ.250 கோடி சம்பளமாக பெற்று வந்தார். இந்நிலையில் நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. 

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In India

மேலும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நடிகர் ஷாருக்கானை பின் தள்ளி முதலிடத்திற்கு நடிகர் விஜய் வந்துள்ளதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In India 

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

அசுர வேகத்தில் அடர்த்தியான முடி வளர இந்த இலை போதும்..! என்ன செய்யலாம்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US