இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Rajinikanth Tamil Cinema Tamil Actors
By Yashini Apr 11, 2024 05:12 AM GMT
Report

இந்திய சினிமா மார்க்கெட் ஓடிடி தளங்களில் அதிகரித்துள்ளதும் மார்க்கெட் விரிவடைந்ததற்கு முக்கிய காரணமாகும்.

அதேபோன்று நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. பல நடிகர்கள் ரூ. 100 கோடி சம்பளத்தை சர்வ சாதாரணமாக வாங்குகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ. 280 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது பிரபாஸ், ஷாரூக்கானின் சம்பளத்தை விட அதிகம்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In Indian Cinema

இவர் அடுத்த படத்திற்கு ரூ. 280 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரஜினிக்கு தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மற்றும் பாலிவுட் என பல பகுதிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

73 வயதாகும் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? | Who Is The Highest Paid Actor In Indian Cinema

ரஜினிகாந்த் நடிப்பில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக ஜெயிலர் அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ரஜினி இணையும் படத்தில் அவருக்கு ரூ. 250 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US