சீனாவுக்கே தண்ணிக் காட்டிய மன்னன்!
சீனாவை மொத்தமாக ஆட்சி செய்த குப்ளே கான் யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆம். அவரை பற்றி ஒரு சிலர் பாடபுத்தகத்தில் படித்து இருப்பீர்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவர் யாரென்றே தெரியாமல் தான் இருக்கும்.
இவர் தனது போர்களத்தில் சாதனைப்படைத்தவராகவே இருந்துள்ளார். ஆனால் இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் இறந்தவுடன் மதுப்பழக்கத்திற்கு சென்று பல நோய்களாளும் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் தனது நாட்டிற்காக பல பொருளாதார மாற்றங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை காணவும்!