தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் யார் தெரியுமா? 4 வது இடத்தில் விஜய்

Vijay J Jayalalithaa M Karunanidhi O. Panneerselvam Chief Minister of Tamil Nadu
By Karthikraja May 12, 2026 03:30 PM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் கட்சி தொடங்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே 50 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியதன் மூலம், இந்தியாவையே திரும்பி வைத்துள்ளார்.

இதனால் பலரும் விஜய் தான் தமிழ்நாட்டின் இளம் வயது முதலமைச்சர் என கருதி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர்

ஆனால், தமிழ்நாட்டின் இளம் வயது முதலமைச்சர் பட்டியலில் விஜய் 4வது இடத்தில் உள்ளார். 

இந்த பட்டியலில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார். 

தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் யார் தெரியுமா? 4 வது இடத்தில் விஜய் | Who Is Youngest Cm Of Tamilnadu Vijay In 4Th

ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டில் தனது 43 வயதில் முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

திமுகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 1969 ஆம் ஆண்டில் தனது 44 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று 2வது இடத்தில் உள்ளார். 

தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் யார் தெரியுமா? 4 வது இடத்தில் விஜய் | Who Is Youngest Cm Of Tamilnadu Vijay In 4Th

அதிமுகவில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 2001 ஆம் ஆண்டில் தனது 50 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று 3வது இடத்தில் உள்ளார். 

தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் யார் தெரியுமா? 4 வது இடத்தில் விஜய் | Who Is Youngest Cm Of Tamilnadu Vijay In 4Th

தவெகவை சேர்ந்த முதலமைச்சர் விஜய் தனது 51 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று 4வது இடத்தில் உள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், 1954 ஆம் ஆண்டில் தனது 51 வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று 5வது இடத்தில் உள்ளார். 

தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் யார் தெரியுமா? 4 வது இடத்தில் விஜய் | Who Is Youngest Cm Of Tamilnadu Vijay In 4Th

அண்ணாதுரை 57 வயதிலும், எம்.ஜி.ராமச்சந்திரன் 60 வயதிலும், எடப்பாடி பழனிசாமி 62 வயதிலும், மு.க.ஸ்டாலின் 68 வயதிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றனர்.

73வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி, அதிக வயதில் பொறுப்பேற்ற தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US