இந்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடவே சாப்பிடாதீங்க! பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்
Heart Cancer
Garlic
Pregnancy
By Balamanuvelan
பொதுவாக பூண்டு ஒரு சிறந்த உணவாக மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது .
இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது.
ஏனெனில் இது உடலுக்கு ஒரு சில பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும்.
அந்தவகையில் தற்போது இதனை யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.
- அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும்.
- பலவீனமான வயிறை கொண்டவர்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்
- சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் துர்நாற்றம் உள்ளது, எனவே அவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
- இதய நோய் உள்ளவர்கள் பூண்டை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்தத்தை மெலிக்கும் விளைவை அதிகரிக்கும்.
- பூண்டில் அல்லிசின் என்ற சேர்மம் நிறைந்துள்ளது, இது பெரிய அளவில் எடுத்துக் கொண்டால் கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
- கர்ப்பிணிப் பெண்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தைத் தூண்டும்.
- பாலின் சுவையை மாற்றும் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US