முந்திரியை அதிகளவு எடுத்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஐாக்கிரதையாக இருங்க

Allergy High blood pressure Heart disease
By Kishanthini Dec 01, 2021 05:45 AM GMT
Report

பொதுவாக எந்த பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் என எடுத்தாலும் அதில் முந்திரி பருப்பு இல்லாமல் நாம் அலங்கரிப்பது கிடையாது. காரணம் அந்த அளவுக்கு இதன் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். 

 முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புசத்து, செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

 மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது.

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.   

 முந்திரியின் ஆரோக்கிய நன்மைகள் 

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் மற்றும் பலவற்றிற்கு முந்திரி நன்மை பயக்கும். 

  • பசியின்மையை ஏற்படுத்துவதால் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.

  • முந்திரி எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. முந்திரியை உணவில் சேர்ப்பது HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.

  • வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரி பருப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் குறையும்.

  •  முந்திரியை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் வறுத்த முந்திரியில் அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகள் உள்ளன.

  •  முந்திரி பருப்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

அதிகமாக எடுத்து கொண்டால் என்ன நடக்கும்? 

  • முந்திரியை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது ஒவ்வாமை ஏற்படும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

  •  அதிக அளவு முந்திரிகளை சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவை அதிக அளவு ஆக்சலேட் பண்பை கொண்டிருக்கின்றன.

  •   முந்திரி, டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் போன்ற நச்சு நிறைந்த அமினோ அமிலங்கள் ஆகும். அமினோ அமிலங்கள் என்று வரும்போது உணர்திறன் கொண்டவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

 யார் எடுத்து கொள்ள கூடாது?

  •  முந்திரியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருப்பதால், வீக்கத்தை எதிர்த்துப் போராட விரும்புவோர் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  

  •  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக முந்திரியை தவிர்க்கவேண்டும்.  

  •  உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், முந்திரி சாப்பிட்ட பிறகு நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். எனவே இவர்கள் தவிரக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US