நடிகர் கமலுக்கு கொரோனா! அப்போ இந்த வாரம் பிக் பாஸ் நிலை என்ன? கவலையில் ரசிகர்கள்

Corona virus Kamalhasan Bigg boss season 5
By Logeswari Nov 22, 2021 12:55 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அடுத்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி உருவாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது நடிகர் கமல்ஹாசனின் முகம் தான்.

முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு செல்வதில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை எடுத்து கூறி நிகழ்ச்சியை பிரமாதமாக வழி நடத்தி செல்கிறார்.

அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய அரசியல் கருத்துகளையும் இவர் மறைமுகமாக எடுத்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சற்று முன் கமல் தரப்பில் இருந்து வெளியான ஒரு அறிவிப்பில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலுக்கு கொரோனா! அப்போ இந்த வாரம் பிக் பாஸ் நிலை என்ன? கவலையில் ரசிகர்கள் | Who Will Be Hosting Bigg Boss Next Week

பொதுவாக கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ள நிலையில் அவர் அடுத்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அல்லது அவருக்கு பதில் யாரேனும் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.       

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US