பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்... அடுத்த பிரதமர் யார்?

United Kingdom Keir Starmer
By Balamanuvelan May 12, 2026 05:55 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என 70க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்துவருவதைத் தொடர்ந்து, ஸ்டார்மரின் பதவிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்...

பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல்களில், இங்கிலாந்தில் சுமார் 1,500 கவுன்சில் இருக்கைகளையும், ஸ்கொட்லாந்திலும் வேல்ஸ் நாட்டிலும் நாடாளுமன்ற குறிப்பிடத்தக்க அளவில் இருக்கைகளையும் இழந்துள்ளது ஆளும் லேபர் கட்சி. 

பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்... அடுத்த பிரதமர் யார்? | Who Will Be Next Uk Pm After Starmer

ஏற்கனவே ஸ்டார்மர் புலம்பெயர்தலை திறம்படக் கையாளவில்லை என மக்களில் ஒரு தரப்பினருக்கு வருத்தம் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் தோல்விகளும் இணைந்துகொள்ள, ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது.

ஸ்டார்மரின் வட்டத்தைச் சேர்ந்த உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், வெளியுறவுச் செயலரான Yvette Cooper உட்பட 70க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மரை பதவி விலகக் கோரிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள்

கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள்

ஏற்கனவே அமைச்சர்களின் உதவியாளர்களாக பணியாற்றிவந்த ஆறு பேர் பதவி விலகிவிட்டதாகவும் நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த பிரதமர் யார்?

இந்நிலையில், ஸ்டார்மர் பதவி விலகும் நிலையில், அடுத்து பிரித்தானியாவின் பிரதமராகப்போவது யார் என ஊடகங்கள் செய்தி வெளியிடத் துவங்கிவிட்டன.

அப்படி பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுபவர்கள் யார் யார் என பார்க்கலாம். ஏஞ்சலா ரெய்னர் பிரித்தானிய துணை பிரதமராக பொறுப்பு வகித்த ஏஞ்சலா ரெய்னர் அடுத்து பிரதமராகலாம் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 

பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்... அடுத்த பிரதமர் யார்? | Who Will Be Next Uk Pm After Starmer

ஆனால், அவர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார்.

வெஸ் ஸ்ட்ரீட்டிங் ஏஞ்சலா பிரதமர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்றும் சுகாதாரத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) பிரதமராக பொருத்தமான ஆள் என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்... அடுத்த பிரதமர் யார்? | Who Will Be Next Uk Pm After Starmer

ஆக, அடுத்த பிரதமராகும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் வெஸ் ஸ்ட்ரீட்டிங் பெயர் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கேத்தரின் வெஸ்ட் வடக்கு லண்டனிலுள்ள Hornsey and Friern Barnet தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான கேத்தரினை அதிகம் பேருக்குத் தெரியாது. 

பிரித்தானிய பிரதமரின் பதவிக்கு சிக்கல்... அடுத்த பிரதமர் யார்? | Who Will Be Next Uk Pm After Starmer

ஆனால், பிரதமருக்கு சவால் விட யாரும் முன்வரவில்லை என்றால், பிரதமராக தனக்கு ஆதரவளிக்குமாறு கேத்தரின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோர இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் பின்வாங்கிவிட்டார். ஆக, ஸ்டார்மர் பதவி விலகினால், இவர்தான் அடுத்த பிரதமர் என யாரையும் இப்போதைக்கு உறுதியாகக் குறிப்பிட இயலவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US