தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?

Emmanuel Macron France
By Balamanuvelan Aug 31, 2026 10:55 AM GMT
Report

France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து இப்போதே ஊடகங்களில் விவாதங்கள் துவங்கிவிட்டன.

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்

இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது. 

 தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்? | Who Will Be The Next President In France Election

மேக்ரான் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டதால், பிரான்ஸ் சட்டப்படி இனி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.

ஆக, அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த விவாதங்களை ஊடகங்களும், பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகளும் துவங்கிவிட்டன.

அடுத்த பிரதமர் யார்?

இந்நிலையில், National Rally கட்சியின் தலைவரான மரீன் லெ பென்னுக்கு (Marine Le Pen) அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்? | Who Will Be The Next President In France Election

விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரை, அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி என்ற கருத்தே நிலவுகிறது. 10 ஆண்டுகள் பிரான்சை ஆண்டும், அவர் சராசரி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.

மாறாக, மரீன் லெ பென்னோ, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்ய இருப்பதாகவும், அர்சு அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாகவும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சிலிருந்து நாடுகடத்த உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளித்துவருகிறார். 

வாட்டியெடுத்த வெயிலைத் தொடர்ந்து பிரான்சை புரட்டி எடுத்த புயல்

வாட்டியெடுத்த வெயிலைத் தொடர்ந்து பிரான்சை புரட்டி எடுத்த புயல்

ஆக, மரீன் லெ பென்னின் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், மேக்ரானுக்கு மாற்றாக அவருக்கு வாக்களிக்க மக்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.

அடுத்ததாக, ஜான் லூக் மெலன்ஷான் (Jean-Luc Mélenchon) என்பவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்? | Who Will Be The Next President In France Election

இந்த ஜான், ஏழைகளுக்கு வரி குறைப்பு, பணக்கார்களுக்கு அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவுவது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். ஆகவே, அவருக்கும் ஆதரவு நிலவிவருகிறது.

விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. ஆக, அந்த காலகட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US