டெல்லியில் ஆட்சியை பிடிக்க போவது யார்? போட்டியில் முந்தும் பாஜக

Aam Aadmi Party BJP Delhi
By Sathya Feb 08, 2025 07:19 AM GMT
Report

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

யார் முன்னிலையில்?

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ம் திகதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?

UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?

தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னனிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வரவில்லை.

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி பின்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிட்ட காங்கிரசும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

டெல்லியில் ஆட்சியை பிடிக்க போவது யார்? போட்டியில் முந்தும் பாஜக | Who Will Take Power In Delhi Bjp Is Ahead

இதில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் களம் கண்டது.

தற்போது பாஜக வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US