கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம்

Marriage Relationship King Charles III Camilla, Queen Consort
By Raju Oct 08, 2022 08:05 AM GMT
Report

கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம்.

விவாகரத்து நடவடிக்கையின் போது கூறப்பட்டிருந்த தகவல்கள் 

கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1995ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதன்பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005ல் திருமணம் செய்து கொண்டார்.

என்ன தான் தாமதமாக சார்லஸ் - கமிலா திருமணம் நடந்தாலும் இருவரும் வெகுகாலமாகவே காதலித்து வந்தனர். அதன்படி தங்கள் முதல் திருமண பந்தத்தின் போதே இருவரும் காதல் வயப்பட்டிருந்தனர்.

கடந்த 1992ல் சார்லஸ் - கமிலா இரவு நேரத்தில் வெகுநேரம் தொலைபேசியில் பேசிய விவகாரம் பூதாகரமாகி பொதுமக்களுக்கு அது குறித்து தெரியவந்தது. இருப்பினும், கமிலா முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான தனது கணவர் ஆண்ட்ரூவை பிரிந்ததற்கு இது அதிகாரப்பூர்வ காரணம் அல்ல.

கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம் | Why Camilla Divorced Her First Husband Andrew

Shutterstock

ஆண்ட்ரூவை கமிலா விவாகரத்து செய்ய காரணம் என்ன?

விவாகரத்து நடவடிக்கையின் போது அது தொடர்பான அறிக்கையில், கமிலா மற்றும் ஆண்ட்ரூ சேர்ந்து வாழ்வதற்கான ஆர்வம் அவர்களிடம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிபுணர் வெய்ன் பிரான்சிஸ் இது தொடர்பான முக்கிய உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்படி, கமிலா சார்லஸுடன் வைத்திருந்த தொடர்பு விவகாரத்தால் ஆண்ட்ரூ பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் இது விவாகரத்து ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

இதோடு ஆண்ட்ருவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது. அதாவது 1996ல் ரோஸ்மேரி பிட்மேனை திருமணம் செய்து கொண்டார். ரோஸ்மேரி புற்றுநோயால் கடந்த 2010ல் உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கும் வரையில் ஆண்ட்ரூ அவருடன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமிலா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய காரணம் என்ன? மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன் நடந்த விஷயம் | Why Camilla Divorced Her First Husband Andrew

FRANK BARRATT//GETTY IMAGES


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US