மன்னர் சார்லஸ் தான் உயிராக காதலித்த கமிலாவை விட்டு டயானாவை முதலில் மணந்தது ஏன்? வெளியான உண்மை காரணம்

Marriage Princess Diana King Charles III Camilla, Queen Consort
By Raju Oct 03, 2022 09:15 AM GMT
Report

சார்லஸ் கமிலாவுக்குப் பதிலாக டயானாவை மணந்ததற்கான உண்மையான காரணம்.

அரச குடும்பம் எடுத்த முடிவையடுத்தே கமிலாவை அவர் முதலில் மணக்கவில்லை என வெளியான தகவல்.

மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.

சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்றது, இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

மன்னர் சார்லஸ் தான் உயிராக காதலித்த கமிலாவை விட்டு டயானாவை முதலில் மணந்தது ஏன்? வெளியான உண்மை காரணம் | Why Charles Married Diana Instead Of Camilla

TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY

சார்லஸ் - கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்த நிலையில் அவர்கள் மண வாழ்க்கையில் அப்போது இணையவில்லை. அதன்படி சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தபின்னர், கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்த பின்னரும் கடந்த 2005ல் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்பத்திலேயே கமீலா - சார்லஸ் திருமணம் நடக்காதது ஏன்?

டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் கூற்றுபடி, அரச குடும்பம் கமிலாவை ஒரு பொருத்தமான இளவரசியாக பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அரச குடும்ப நிபுணர் பெடெல் ஸ்மித்தின் கூற்றுப்படி, கமிலா அனுபவம் வாய்ந்த மற்றும் பல விடயங்களை அறிந்த பெண்ணாக கருதப்பட்டிருக்கிறார்.

சார்லஸை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு அப்பாவிப் பெண்ணை தேர்வு செய்யவே அரச குடும்பம் விரும்பியது. அதற்கு சரியான நபராக டயானா தான் இருப்பார் என அவர்கள் நினைத்தனர் என கூறப்பட்டுள்ளது.

அதே போல சார்லஸும் கமிலாவும் ஆரம்பத்தில் பிரிந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தி டைம்ஸ் வெளியிட்ட தகவலில், கமிலாவுக்கு நிச்சயதார்த்தம் என பொய்யான அறிவிப்பை அவர் தந்தை வெளியிட்டிருந்தார். பின்னர் உண்மையிலேயே அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் தான் உயிராக காதலித்த கமிலாவை விட்டு டயானாவை முதலில் மணந்தது ஏன்? வெளியான உண்மை காரணம் | Why Charles Married Diana Instead Of Camilla

townandcountrymag

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US