சீன மக்கள் ஏன் ஒயினில் எலிக்குட்டியை மிதக்க வைத்து குடிக்கிறார்கள் தெரியுமா? வெளிவந்த பல நாள் ரகசியம்..
சீன மக்களின் உணவு முறையை பார்க்கும் பொழுது நமக்கு அருவருப்பாக இருக்கும். பல உயிரினங்களை உயிரோடு பிடித்து பச்சையாக சாப்பிடுவதில் அவர்களை யாராலும் அடித்து கொள்ளவே முடியாது.
இந்நாட்டில் இருந்து தான் பாம்பு கறி உலகம் முழுவதும் பிரபலமாகியது. இதையடுத்து இவர்கள் ஒயின் குடிக்கும் பொழுது அதலில் எலிக்குட்டிகளை மிதக்க வைத்து குடிப்பார்களாம். இதனை பேபி மைஸ் ஒயின் என்று அழைக்கிறார்கள்.
இப்படி குடிப்பதால் உடலுக்கு பல வித ஆரோக்கியங்கள் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்த ஒயின் பாரம்பரியமாக சீனாவில் உடல் நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு அதிசய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
சரி வாங்க இதனை எப்படி தயாரிக்கிறார்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை:-
- குறிப்பாக இதை தயாரிக்க பிறந்து நான்கு நாளே ஆன எலிக்குட்டிகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு பாட்டிலை எடுத்து கொண்டு அதில் எலிக்குட்டையை நுழைத்து மூழ்கும் வரை சாதாரண ஒயினை ஊற்றி கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அரிசி ஒயினை குறிப்பிட்ட அளவிற்கு சேர்த்து கொண்டு குறைந்தபட்சம் 12 முதல் 15 மாதங்கள் ஊற வைக்கவும். இந்த பானத்தை குடிக்கும் பொழுது கண்டிப்பாக காய்ச்சி குடிக்க வேண்டியது அவசியம்.
பலன்கள்:-
- இதை குடிப்பதால் எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்று உறுதியாக சொல்லப்படுகின்றது. கல்லீரல் முதல் ஆஸ்துமா நோய் வரை அனைத்தையும் எளிதாக சரி செய்துவிடலாம்.
- இந்த பானத்தை தயாரிக்கும் பொழுது ஆரோக்கியமற்ற எலிக்குட்டிகளை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் ஒயினை மாசுபடுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.
-
இதனின் சுவை பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. ஆனால் உடலுக்கு தேவைக்கு அதிகமாக ஆரோக்கியம் கொடுப்பதால் சீன மக்கள் இதனை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வருகின்றனர்.