அடிக்கடி பாதங்கள் வீங்குவது ஏன் ? இதற்கு என்ன காரணம்?

Allergy Legs Swelling
By Kishanthini May 14, 2021 11:30 AM GMT
Report

 கால்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்கள் போன்ற பகுதிகளில் இயல்பான வீக்கம் ஏற்படுவது வழக்கம் தான்.

ஆனால் வீங்கிய கணுக்கால்கள் மற்றும் வீங்கிய கால்களில் மற்ற அறிகுறிகள் தொிந்தால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஆரம்பத்திலே இதனை சரி கண்டறிந்து சரி செய்வது நல்லது. அந்தவகையில் ஏன் பாதங்கள் அடிக்கடி வீங்குது என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம்.

  • நமக்கு இருக்கும் உடல் பிரச்சினைகளுக்காக, நாம் மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தால், அவற்றினுடைய பக்கவிளைவுகளின் காரணமாக நமது பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

  •  கருவுற்றிருக்கும் பெண்களுக்கு திடீரென்று கால்கள் வீங்கினால் அல்லது வீக்கம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வயிற்றுவலி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றின் காரணமாக கால்கள் வீங்கினால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

  •    பாதங்கள் அல்லது கணுக்கால்களில் காயங்கள் இருந்தால், அவற்றைச் சுற்றி வீக்கம் ஏற்படும். நடக்கும் போதோ அல்லது ஓடும் போதோ, நமது கணுக்கால்களில் சுளுக்கு அல்லது அவற்றின் தசைநாா்களில் காயங்கள் ஏற்பட்டால் வீக்கம் ஏற்படும்.  

  •  நமது உடலில் போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லாமல் போனால், உடனடியாக கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். அதாவது போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லை என்றால், நரம்புகள் மூலம் கால்களில் இருந்து இதயத்துக்கு இரத்தம் சீராகப் பாய்வதில் பிரச்சினை ஏற்படும். அதனால் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.

  •  நீரிழிவு நரம்பியல் பிரச்சினை மற்றும் நரம்பு பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு, அவா்களின் பாதங்களில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த நோய்த் தொற்றுகள் அவா்களின் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.  

  •   கால்களில் உள்ள நரம்புகளில் இரத்தம் உறைந்தால், அது கால்களில் இருந்து இதயத்திற்கும், இதயத்திலிருந்து கால்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். அதனால் கணுக்கால்களிலும், பாதங்களிலும் வீக்கம் ஏற்படும். கால்களில் அதிக வலியுடன் கூடிய நிறமாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. 

  •  இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள் இருந்தாலும் கணுக்கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US