பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

Snake
By Yashini Jul 18, 2025 07:34 AM GMT
Report

பூமியில் வாழும் மிகவும் வினோதமான உயிரினங்களில் பாம்புகள் மிகவும் முக்கியமானவை.

பொதுவாக பல்லிகள், ஆமைகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து ஊர்வனவும் தங்கள் தோலை உதிர்க்கின்றன.

இருப்பினும், பாம்புகள் மட்டுமே தங்கள் தோலை முழுவதுமாக, ஒரே துண்டாக உதிர்க்கின்றன. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? | Why Do Snakes Shed Their Skin In Tamil

பாம்புகள் தங்கள் தோலை உதிர்ப்பது எக்டிசிஸ் எனப்படும் ஒரு செயல்முறை மூலம் செய்கிறது. பாம்பின் வயது, இனம் மற்றும் சூழலைப் பொறுத்து இந்த உதிர்தல் மாறுபடும்.

உதிர்தல் மாதத்திற்கு ஒரு முறை இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இளம் பாம்புகள் வளர்ந்து வரும் போது, பெரிய பாம்புகளை விட அதிகமாக தோலை உதிர்ப்பதாக சொல்லப்படுகிறது.

பாம்புகளை விவசாயம் செய்யும் ஒரே ஒரு அதிசய நாடு.., எது தெரியுமா?

பாம்புகளை விவசாயம் செய்யும் ஒரே ஒரு அதிசய நாடு.., எது தெரியுமா?

பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம், அவை வளர்ந்து கொண்டே இருப்பதால், பழைய தோல் பொருந்தாமல் போகும்.

பாம்புகள் வளரும்போது, ​​அவற்றின் தோல் வளராது. இதனால், அவை பழைய தோலின் அடியில் ஒரு புதிய தோலை உருவாக்குகின்றன.

பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? | Why Do Snakes Shed Their Skin In Tamil

இதனால் பாம்புகள் தங்கள் வளரும் உடல்களுக்கு ஏற்ப தங்கள் பழைய தோலை முழுவதுமாக உதிர்க்கிறது.

மேலும், தங்களின் தோலை உரிப்பதால் அவற்றின் தோலில் குடியேறி இருக்கும் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளையும் அகற்றும்.

குறிப்பாக பழைய தோலை உதிர்ப்பது சிறிய காயத்திலிருந்தும் குணமடையவும், அவற்றின் தோலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.           
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US