பரபரப்பான நேரத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த உலக CEO-க்கள்! பின்னணியில் இருக்கும் காரணம்

Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Sathya Jul 18, 2024 10:25 AM GMT
Report

மிக பிரம்மாண்டமாக நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு உலகத்தில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் வந்ததிற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் உள்ளது என்று சமூக செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.

பிரம்மாண்ட திருமணம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது.

பரபரப்பான நேரத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த உலக CEO-க்கள்! பின்னணியில் இருக்கும் காரணம் | Why Global Ceos Attend Anant Ambani Wedding

தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முக்கியமாக, அமெரிக்க அரசியல் பிரபலம் ஜான் கெர்ரி (John Kerry, American political celebrity), முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் (Tony Blair, former UK Prime Minister), முன்னாள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson, former UK Prime Minister, இத்தாலியின் முன்னாள் பிரதமர் மாட்டியோ ரென்சி (Matteo Renzi, former Prime Minister of Italy), ஆஸ்திரியாவின் முன்னாள் பிரதமர் செபாஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz, former Prime Minister of Austria, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper, former Prime Minister of Canada), ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் (Carl Bildt, former Prime Minister of Sweden) உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பரபரப்பான நேரத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த உலக CEO-க்கள்! பின்னணியில் இருக்கும் காரணம் | Why Global Ceos Attend Anant Ambani Wedding

உலக CEO-க்கள் வந்ததன் காரணம்?

இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் நாதன் என்பவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், "வெளிநாட்டில் உள்ள நாணயத்தை உருக்கி திருபாய் அம்பானி விற்பனை செய்தார் என்று கிழக்கு பதிப்பகம் தெரிவித்துள்ளது.

திருபாய் அம்பானிக்காக அரசு சட்டங்களை திருத்துவது, இவர் இறக்குமதி செய்யும் பொருளுக்கு ஒரு நாள் முன்னதாக வரிவிலக்கு கொண்டு வருவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அரசிடம் சலுகை போன்ற மோசடிகள் செய்து தான் ரிலையன்ட்ஸ் நிறுவனம் வளர்ந்தது.

பரபரப்பான நேரத்தில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த உலக CEO-க்கள்! பின்னணியில் இருக்கும் காரணம் | Why Global Ceos Attend Anant Ambani Wedding

இதன்பின்னர் 2002 -ம் ஆண்டு திருபாய் அம்பானி இறந்த பிறகு, முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. அதில் முகேஷ் அம்பானி தான் வெற்றி பெற்றார்.

குஜராத் ஜாம் நகரில் இருக்கும் டெட்ரோ கெமிக்கல் (reliance petrochemicals) ஆரம்பித்து reliance Jiomart வரை நூற்றுக்கணக்கான தொழில்களை முகேஷ் அம்பானி செய்கிறார்.

கொரியன் பொருட்களை விற்று கோடிகளில் லாபம்.., வணிகத்தை புரிந்து வெற்றிநடை போடும் நண்பர்கள்

கொரியன் பொருட்களை விற்று கோடிகளில் லாபம்.., வணிகத்தை புரிந்து வெற்றிநடை போடும் நண்பர்கள்

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பிரபலங்களான பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg, Samsung Ceo Han Jong-hee, Former CEO microsoft Bill Gates, டொனால்ட் ட்ரம்பின் மகள் Ivanka Trump, UK Former PM Boris Johnson உள்ளிட்டோர் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் பிசியாக இருக்கும் நேரத்தில் சாதராண திருமணத்திற்கு வர காரணம் என்னவென்றால், இந்தியாவில் consumer market துறை உலகத்தில் வளர்ந்துவரும் துறையாக பார்க்கப்படுகிறது.

இந்த market -யை கைப்பற்ற வேண்டுமென்றால் அம்பானியின் நட்பு வேண்டும். இதனால் தான் அவர்கள் அம்பானியுடன் சேர்ந்து தொழில் நடத்துவதற்கு வந்துள்ளனர்.

ஆனால், Amazon, Netflix போன்ற நிறுவனங்கள் அம்பானிக்கு போட்டியாக உள்ளது. அதேபோல ரிலையன்ஸ் நிறுவனத்துடன் Facebook டை -அப் வைத்துள்ளது.

ஜியோ பொருட்கள் எல்லாமே முதலில் விலை குறைப்பு தந்திரத்தை கையில் வைத்து மக்களிடம் பழக்கப்படுத்திய பிறகு விலையை அதிகப்படுத்துகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் Facebook நிறுவனமானது மோடிக்கு ஆதரவாக செயல்பட்டது என்று கட்டுரையில் வந்தது.

இந்த திருமணத்தில் ஒருபுறம் விருந்து நடக்கும், மறுபுறம் பிசினஸ் டீல் நடக்கும். அதுதான் இந்த திருமணத்தின் சூட்சமம்" என்று பேசியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US