தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை.? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Gold
By Ragavan May 22, 2026 08:34 AM GMT
Report

தங்கம் உலகின் மிகவும் பிரபலமான உலோகமாக, மதிப்புமிக்க உலோகமாக உள்ளது.

தங்கம் எளிதில் கறையாது, இரும்பு போல துரு பிடிக்காது. ஏன் தெரியுமா?

இதற்கான காரணத்தை அமெரிக்காவின் டுலேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாந்து பிஸ்வாஸ் மற்றும் மேத்யூ மொன்டிமோர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக மாறியுள்ள நாடு

இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக மாறியுள்ள நாடு

அவர்கள் வெளியிட்ட ஆய்வில், தங்கத்தின் அணுக்கள், ஹெர்ரிங்போன் (herringbone) எனப்படும் சிக்கலான வடிவமைப்பில் தங்களை மறுசீரமைத்துக் கொள்வது முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.

ஒரு தங்கக் கட்டியை உடைத்தால், அதன் மேற்பரப்பு சில வினாடிகளில் புதிய வடிவமைப்பை எடுத்து, சிக்கலான சிக்சாக் (zigzag) அமைப்பை உருவாக்குகிறது.

Why gold doesnt rust, Gold atomic herringbone pattern, Tulane University gold study, Gold oxidation resistance, Surface reconstruction in gold, Gold jewelry durability science, Why gold shines forever #Gold #ScienceDiscovery #MaterialsScience #TulaneUniversity #AtomicStructure #RustFreeGold #ScientificAmerican #Chemistry #Innovation

இதை surface reconstruction என்று அழைக்கின்றனர். இந்த மாற்றம் தங்கத்தின் மேற்பரப்பை அதிக உறுதியானதாக மாற்றுகிறது.

இதனால் ஆக்சிஜன் அணுக்கள் தங்கத்தின் மேற்பரப்பில் ஒட்டுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் தங்கம் எளிதில் ஆக்சிஜனேற்றம் (oxidation) ஆகாது.

இரும்பு, வெள்ளி போன்ற உலோகங்கள் எளிதில் ஆக்சிஜனேற்றம் ஆகி கறையும். ஆனால், தங்கம் தனது பிரகாசத்தை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்கிறது.

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

இந்த கண்டுபிடிப்பு, தங்கத்தை தொழில்துறைகளில் புதிய முறையில் பயன்படுத்த உதவும். உதாரணமாக, தங்கத்தின் மேற்பரப்பை மாற்றி, ஆக்சிஜனை பிடிக்கச் செய்யலாம். இது வாயுக்களை தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பத்தில் பயன்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தங்கத்தின் இந்த தனித்துவமான அணுக்கட்டமைப்பு, அதை நகைகள் மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் தொழில்துறைகளிலும் முக்கியமான உலோகமாக மாற்றுகிறது.

AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Gold #ScienceDiscovery #MaterialsScience #TulaneUniversity #AtomicStructure #RustFreeGold #ScientificAmerican #Chemistry #Innovation 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US