மணமகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்? வைரலான மாப்பிள்ளை சொன்ன நெகிழ்ச்சியான 9 காரணங்கள்

India Viral Marriage
By Kaviarasan Jun 03, 2021 01:43 AM GMT
Report

இந்தியாவில் மணமகள் காலில் விழுந்த, மணமகனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கான காரணத்தை அந்த மாப்பிள்ளையே தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே சமூகவலைத்தளங்களில், மணப்பெண்ணின் காலில், மாப்பிள்ளை விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஒரு சிலர் இந்த புகைப்படத்தைக் கண்டு கிண்டல் செய்தனர். ஒரு சிலர் எதற்காக இவர் இப்படி செய்தார்? யார் இவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். அதற்கு எல்லாம் விடை கிடைக்கும் வகையில், அந்த மாப்பிள்ளை பதில் அளித்துள்ளார்.

வடமாநிலத்தை சேர்ந்த மருத்துவர் அஜித் வர்வந்த்கார், இவர் தான் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது, அவர் தன்னுடைய மனைவியின் காலில் விழுந்தார்.

மணமகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்? வைரலான மாப்பிள்ளை சொன்ன நெகிழ்ச்சியான 9 காரணங்கள் | Why I M Down With Bride

உடனே மணப்பெண்ணும், நல்லா இருங்க என்று ஆசீர்வாதம் வழங்கினார். இதைக் கண்ட இரு வீட்டாரும் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த இரு வீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருமே, சற்று அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், அது ஏன் என்பது குறித்து கூறாமல் இருந்த நிலையில், அவர் தற்போது அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

  • அதில், என் வீட்டிற்குச் செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போகிறவள் என் மனைவி. அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை. என் குழந்தையைப் பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தைத் தொட்டுத் திரும்பப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • எனக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போகிறவள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • அவளின் அன்புக்கு உரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் என் மனைவி பயணிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • எனது பரம்பரையைப் புதிதாக உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கப்போகிறாள். அதனால், அவளிடம் ஆசீர்வாதம் பெறுவதில் தவறு இல்லை.


  • இப்படி, எனக்காக இத்தனை செய்யப் போகும் என் மனைவிக்கு, நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US