திருவிழா ஏன் கொண்டாடப்படுகின்றது?
திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதை உற்சவமஹ என்று அழைப்பது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கியத்துவமாக இருப்பது ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.
திருவிழா
இந்தியாவில் ஆங்கில வருடத்தில் செப்டம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலம் திருவிழாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. திருவிழாவிற்கு பிரச்சிப்பெற்ற இடமாக மதுரை காணப்படுகின்றது.
திருவிழாக்களின் பயன்கள்
திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் கவலைகள் பாதியாக குறைக்கின்றன.
மகிழ்ச்சியானது இரட்டிப்பு ஆகிறது.
உள்ளப் பகிர்தலின் மூலம் மன அழுத்தங்கள் மறைகின்றன.
திருவிழாக்கள் ஒற்றுமை, பகிர்ந்துண்ணல், விருந்தோம்பல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
மேலும் எங்களது அடுத்த சந்தியினருக்கு இவற்றை பற்றி கூறுவதாகவும் காணப்படுகின்றது எனலாம்.
மது அருந்துவதை விட்டுவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து எல்லோரும் ஒற்றுமையுடன் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றே நடத்தப்படுகின்றது. அப்போதுதான் திருவிழாக்கள் கொண்டாடுவதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |