மோடியின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு: பின்னணியில் உள்ள காரணம்

Narendra Modi India Petrol diesel price
By Thiru May 13, 2026 11:03 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைத்துள்ளார்.

பாதுகாப்பு வாகனங்களை குறைத்த பிரதமர் மோடி

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு சூழலை கருத்தில் கொண்டு இந்திய பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துள்ளார்.

ANI மற்றும் PTI இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டு இருப்பது அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மூலமும் தெரியவந்துள்ளது.

மோடியின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு: பின்னணியில் உள்ள காரணம் | Why Modi Reduce His Official Convoy Cars

வாகனங்களின் எண்ணிக்கையை குறித்த தோடு சாத்தியமான இடங்களில் தனது பாதுகாப்பு வாகன அணியில் மின்சார வாகனங்களை இணைக்குமாறும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்?

ஈரானுக்கு எதிரான போர்: ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹேமர் என பெயர் மாற்றம்: டிரம்பின் ராஜதந்திரம்?

மேலும் புதிய மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோடியின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு: பின்னணியில் உள்ள காரணம் | Why Modi Reduce His Official Convoy Cars

அத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சேமிக்க கார்பூலிங்(carpooling) முறையை பின்பற்றுதல் ஆகியவற்றையும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

அதைப்போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US