தோனியை அவுட் செய்த வீரர்.. முகக்கவசம் அணிந்து விளையாடியது ஏன்? சோகப்பின்னணி

MS Dhoni Chennai Super Kings Punjab Kings
By Raju Apr 26, 2022 06:00 AM GMT
Report

ஐபிஎல் தொடரில் CSK அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் ரிஷி தவான் எதற்காக முகக்கவசம் அணிந்து பந்து வீசினார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 27 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை வீசிய ரிஷி தவான் தோனியை அவுட் செய்தது மட்டுமின்றி, 15 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த போட்டியில் அவர் முகக்கவசம் அணிந்து வந்து பந்துவீசினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், முதல் முறையாக முகக்கவசம் அணிந்து பந்துவீசிய நபர் என்ற பெருமையும் அவர் பெற்றார். ஆனால் அவர் முகக்கவசம் அணிந்து விளையாடியதற்கான காரணம் சோகமானது.

தோனியை அவுட் செய்த வீரர்.. முகக்கவசம் அணிந்து விளையாடியது ஏன்? சோகப்பின்னணி | Why Rishi Dhawan Wore Face Mask While Bowl

ரஞ்சி போட்டியில் அவர் விளையாடிய போது துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து ரிஷி தவானின் முகத்தை பலமாக தாக்கியது. இதனால் ரத்த கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் குணமானாலும், மீண்டும் அவரது முகத்தில் பந்து பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் முகக்கவசம் அணிந்து விளையாடினார்.  இதுதொடர்பாக அவர் பேசியபோது, 'நான் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறேன். அதனால் ரஞ்சி தொடரில் காயம் அடைந்தபோது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நான் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் நான்கு போட்டிகளை நான் தவறவிட வேண்டியிருந்தது.

ஆனால் நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன், இப்போது தேர்வுக்கு தயாராக இருக்கிறேன். கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன், மீண்டும் மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்' என தெரிவித்தார். ஆனால் இந்த உண்மையை அறியாத ரசிகர்கள் பலர் அவரை பார்த்ததும் கேலி செய்தது வேதனைக்குரிய ஒன்றாக இருந்தது.   

தோனியை அவுட் செய்த வீரர்.. முகக்கவசம் அணிந்து விளையாடியது ஏன்? சோகப்பின்னணி | Why Rishi Dhawan Wore Face Mask While Bowl

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US