அரச குடும்பத்து வாரிசுடன் காதல்.. லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

Marriage Love Viral news Lata Mangeshkar
By Logeswari Feb 07, 2022 12:30 PM GMT
Report

பாடகி லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணங்கள் குறித்து வெளியாகியுள்ளது.

இந்திய திரைப்படம் மற்றும் இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் பிரபலங்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் தனது 92வது அகவையில் நேற்று காலமானார்.

அரச குடும்பத்து வாரிசுடன் காதல்.. லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? | Why Singer Lata Mangeshkar Not Married

இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைப்படும் லதா மங்கேஷ்கர், 36 இந்திய மொழிகளில் சுமார் 36,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

இதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது இவர் 12வயதில் அவரது தந்தை தவறிவிட்டதால் தனது தங்கை மற்றும் தம்பிகளை வளர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறு வயதிலேயே குடும்ப பொறுப்புகளை சுமந்து கடினமாக உழைத்து வந்துள்ளார்.

இரண்டாவது காரணம் இவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ராஜ் சிங் துங்கர்பூர் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜ் சிங் தனது தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்று கூறப்படுகின்றது. இவர்களின் காதலுக்கு ராஜ் சிங்கின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்து வாரிசுடன் காதல்.. லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? | Why Singer Lata Mangeshkar Not Married

இதனால் தனது வாழ்நாள் முழுக்க திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று தெரிவித்ததோடு இறுதிவரை லதா மங்கேஷ்கருடன் நட்பாக பழகி வந்துள்ளார். லதா மங்கேஷ்கரும் இதே முடிவை எடுத்ததனால் தான் இறுதி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.     

அரச குடும்பத்து வாரிசுடன் காதல்.. லதா மங்கேஷ்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? | Why Singer Lata Mangeshkar Not Married

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US