மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

Switzerland
By Ragavan Jun 28, 2025 12:25 AM GMT
Report

மக்கள்தொகைக்கு ஏற்ப பதுங்குகுழிகளை (bunker) கட்டி பராமரிக்கும் ஒரே நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது.

சுவிட்சர்லாந்து, உலகம் முழுக்க அணு தாக்குதல் அபாயம் அதிகரிக்கும் நிலையில், தனது மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளிக்கக் கூடிய 3.7 லட்சம் அணு பாதுகாப்பு பதுங்கு குகைகளை (bunkers) வைத்திருக்கும் ஒரே நாடாகும்.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

1963-ஆம் ஆண்டில், குளிர்ப்போர் காலத்தின் போது, நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அணுகுண்டு பாதுகாப்பு முகாமொன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

புதிய கட்டிடங்களில் இந்த பதுங்குகுழிகள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அருகிலுள்ள பொது முகாமுக்கான நிதி வழங்கப்பட வேண்டும்.

Switzerland nuclear bunkers, Swiss civil defence law, Cold War shelters Switzerland, Switzerland emergency preparedness, Swiss bunkers Ukraine war, Fallout shelters Switzerland, Civil protection Switzerland, Switzerland Cold War legacy, Swiss bunker safety law, Switzerland nuclear threat preparedness

பனிமலைகளுக்குள், வீடுகளின் அடித்தளங்களில், சிறு பள்ளி மைதானங்களின் கீழ் என பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள இம்முகாம்கள், பசுமையான சுவிட்சர்லாந்தின் அடியில் ஒரு பாதுகாப்பு உலகை உருவாக்குகின்றன.

2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு, இந்த குகைகளின் மீதான மக்கள் ஆர்வம் மீண்டும் உயந்தது.

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

அரசு பல மில்லியன் ஃபிராங்குகளை ஒதுக்கி, இந்த முகாம்களை சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. பொதுத்துறையும், தனியார் முகாம்களும் இன்ஸ்பெக்ஷன் செய்யப்படுகின்றன.

Réduit பாதுகாப்பு திட்டம், மற்றும் சொந்த வீடுகளுக்குள் கட்டப்படும் அணு பாதுகாப்பு பதுங்குகுழிகள், இரண்டுமே இந்த நாடு தனித்துவமாக மக்கள் பாதுகாப்பை முன்னோக்கிப் பார்க்கும் அணுகுமுறையை காட்டுகின்றன.

Switzerland nuclear bunkers, Swiss civil defence law, Cold War shelters Switzerland, Switzerland emergency preparedness, Swiss bunkers Ukraine war, Fallout shelters Switzerland, Civil protection Switzerland, Switzerland Cold War legacy, Swiss bunker safety law, Switzerland nuclear threat preparedness

நேரடி அணு தாக்குதலுக்கு எதிராக முழுமையாக பாதுகாப்பளிக்க முடியாது என்றாலும், பல்வேறு உயிரியல், வேதியியல் அல்லது அணுக்கதிர்வீச்சு தாக்கங்களிலிருந்து பாதுகாக்க இந்த குகைகள், பதுங்கு குழிகள் சிறந்தவையாக உள்ளன.

“மரபில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு”, இதுவே சுவிட்சர்லாந்தின் பலம். எங்கு பார்த்தாலும் bunker-கள் வெறும் concrete அறைகள் அல்ல, அவை ஒரு நாட்டின் விழிப்புணர்வின் அடையாளங்கள்.

கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்த அனுமதி

கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்த அனுமதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Switzerland nuclear bunkers, Swiss civil defence law, Cold War shelters Switzerland, Switzerland emergency preparedness, Swiss bunkers Ukraine war, Fallout shelters Switzerland, Civil protection Switzerland, Switzerland Cold War legacy, Swiss bunker safety law, Switzerland nuclear threat preparedness 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US