ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களிடையே அதிக ஆதரவில்லை: என்ன காரணம்?

Donald Trump United States of America Israel-Iran conflict
By Balamanuvelan Mar 07, 2026 02:10 PM GMT
Report

அமெரிக்காவைப் பொருத்தவரை, அந்நாட்டின் ஜனாதிபதிகள் வெளிநாடுகளில் ராணுவ ஆபரேஷன் ஒன்றை நிகழ்த்தினால், உடனடியாக அவர்களுக்கு மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரிக்கும்.

முந்தைய ராணுவ ஆபரேஷன்கள் சில உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் H. W. புஷ், 1991ஆம் ஆண்டு வளைகுடா மீது போர் தொடுத்தபோது, அவருக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்தது. 

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களிடையே அதிக ஆதரவில்லை: என்ன காரணம்? | Why Us Peoples Not Support For Attack On Iran

அதேபோல, செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து ஜார்ஜ் W. புஷ் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்திய தாக்குதலுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு 90 சதவிகிதமாக இருந்தது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவில்லை

ஆனால், ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்கள் ஆதரவு அந்த அளவுக்கு இல்லை.

ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு 27 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சில ஆய்வுகளும், 41 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.  

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களிடையே அதிக ஆதரவில்லை: என்ன காரணம்? | Why Us Peoples Not Support For Attack On Iran

அப்படியும் முந்தைய ஆபரேஷன்களை ஒப்பிடும்போது, ட்ரம்பின் ஈரான் மீதான தாக்குதலுக்கு மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது.

என்ன காரணம்?

போருக்கு வீரர்களை அனுப்பவேண்டும் என்றதுமே, இப்போதெல்லாம் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிதான் நினைவுக்கு வருகிறார்.

உக்ரைன் போருக்கு இத்தாலி நாட்டுப் படைவீரர்களை அனுப்பவேண்டும் என கோரிக்கை எழுந்ததும், உடனடியாக, என் நாட்டு மக்கள் ஏன் காரணமில்லாமல் சாகவேண்டும் என்பதுதான் அவரது முதல் எண்ணமாக இருந்தது. 

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களிடையே அதிக ஆதரவில்லை: என்ன காரணம்? | Why Us Peoples Not Support For Attack On Iran

அமெரிக்க மக்களுக்கும் அந்த எண்ணம் உள்ளது. ஏற்கனவே, மத்திய கிழக்கில் பல போர்களை பார்த்துவிட்டார்கள் அமெரிக்க மக்கள்.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பல ஆண்டுகளாக நடந்த போர்களில் ஆயிரக்கணக்கில் தங்கள் பிள்ளைகளை பலிகொடுத்த வலி அமெரிக்கர்களுக்கு மறக்கவில்லை.

அத்துடன், அந்தப் போர்கள் பல ட்ரில்லியன் டொலர்கள் அளவுக்கு செலவை ஏற்படுத்தியதையும் அவர்கள் மறக்கவில்லை. 

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி

ஆக, அதே மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் என்றால், அமெரிக்க மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அத்துடன், முந்தைய போர்களின்போது, அப்போது ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் மக்கள் முன் போருக்கான காரணம் குறித்து உரையாற்றினார்கள்.

ட்ரம்போ எப்போதும் எடுத்தோம் கவிழ்த்தோம் பேர்வழியாக இருக்கிறார். அத்துடன், வெவ்வேறு அதிகாரிகள் போருக்கு வெவ்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்கள்.

இருந்தும், யாரும் உருப்படியாக எந்த காரணத்தையும் கூறாததால் எதற்காக போர் நடக்கிறது என்பதே அமெரிக்க மக்கள் பலருக்கு புரியவில்லை.

ஏற்கனவே, ஈரான் குறித்து ட்ரம்ப் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், போர் மேலும் மும்முரமாகுமானால், உயிரிழப்புகள் அதிகரிக்குமானால், ட்ரம்புக்கு மக்கள் ஆதரவும் அமைச்சரவையின் ஆதரவும் எவ்வளவு தேவை என்பதை அவர் புரிந்துகொள்ளும் நிலை உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US