இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்?

Google Reliance Andhra Pradesh
By Karthikraja Apr 28, 2026 12:07 PM GMT
Report

உலகளவில் பெரு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கு தேவையான தரவு மையங்களில்(Data center) பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகின்றன.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பொலிபள்ளி கிராமத்தில் முதல்கட்டமாக 500 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையம் ஒன்றை ரிலையன்ஸ் அமைக்க உள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்? | Why Vizaq Data Center Hub Of India Reliance Google

அக்டோபர் 2028க்குள் வணிக உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் 2 ஆம் கட்டத்தில் ஒரு ஜிகா வாட் திறன் கொண்ட தரவு மையம் ஒன்றை அமைக்க உள்ளது.

இதற்காக, 935 ஏக்கர் அளவிலான நிலத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கோரியுள்ளது. இதற்காக சுமார் 17 பில்லியன் டொலரை ரிலையன்ஸ் நிறுவனம் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே பகுதியில், 15 பில்லியன் டொலர் மதிப்பில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை கூகிள் அமைக்க உள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்? | Why Vizaq Data Center Hub Of India Reliance Google

இந்த பிரம்மாண்ட மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். 

இவை தவிர, சிஃபி 500 மெகாவாட் தரவு மையத்தையும், டிஜிட்டல் கனெக்ஷன் 1 ஜிகாவாட் மையத்தையும் அமைக்க இலக்கு வைத்துள்ளன. அனந்த் ராஜ் கிளவுட் நிறுவனமும் விசாகப்பட்டினத்தில் 300 மெகாவாட் தரவு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.

ஆர்எம்இசட் 1 ஜிகாவாட் மற்றும் டில்மேன் குளோபல் ஹோல்டிங்ஸ் 300 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையங்களை அமைப்பதற்காக 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

விசாகப்பட்டினத்தில் குவியும் முதலீடு

பெரு நிறுவனங்கள் விசாகப்பட்டினத்தில் தரவு மையங்களை அமைப்பதன் மூலம், இந்தியாவின் டேட்டா சென்டர் மையமாக விசாகப்பட்டினம் உருவெடுக்கிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்? | Why Vizaq Data Center Hub Of India Reliance Google

விசாகப்பட்டினத்தில் பெரு நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பதன் பின்னணியில், ஆந்திர மாநில அரசின் தரவு மைய கொள்கை 4.0 தான் காரணமாக கருதப்படுகிறது. 

6 ஜிகாவாட் தரவு மைய திறனை ஆந்திர அரசு இலக்காக கொண்டுள்ள நிலையில், ஏற்கனவே 5.6 ஜிகாவாட் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையம் - விசாகப்பட்டினத்தில் நிறுவனங்கள் முதலீட்டை குவிப்பது ஏன்? | Why Vizaq Data Center Hub Of India Reliance Google

மூலதனப் பொருட்களுக்கான 100% மாநில ஜிஎஸ்டி திருப்பி வழங்குதல், இயந்திரங்களுக்கான 10% மூலதன மானியம் மற்றும் குறைந்தபட்சம் 300 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையத் திட்டங்களுக்கான நேரடி மின்சாரக் கொள்முதல் விநியோக உரிமங்கள் ஆகிய சலுகைகளை ஆந்திர அரசு வழங்குகிறது.

மேலும், விசாகப்பட்டினம் கடலுக்கு அருகே அமைந்துள்ளதால் கடலுக்கடியிலான கேபிள் இணைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US