10 ஓவர்களில் 114 ஓட்டங்கள் குவித்த மே.தீ! 118 ஓட்டங்கள் விளாசியும் தென் ஆப்பிரிக்கா தோல்வி

West Indies cricket team Quinton de Kock South Africa National Cricket Team Shimron Hetmyer
By Sivaraj Feb 01, 2026 05:43 AM GMT
Report

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஹோப், ஹெட்மையர் மிரட்டல்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நடந்தது. 

West Indies vs South Africa, T20 2026

போராடிய நியூசிலாந்து அணி வீரர்கள்: 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

போராடிய நியூசிலாந்து அணி வீரர்கள்: 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மைதானத்தைச் சுற்றி மின்னல் காணப்பட்டதால் போட்டி தொடங்க தாமதமானது. பின்னர் 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் குவித்தது. ஷாய் ஹோப் 48 (25) ஓட்டங்களும், சிம்ரான் ஹெட்மையர் 48 (22) ஓட்டங்களும் விளாசினர்.

DLS முறையில் வெற்றி

DLS முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 125 ஓட்டங்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 14 பந்துகளில் 28 ஓட்டங்களும், ஜேசன் ஸ்மித் 10 பந்துகளில் 26 ஓட்டங்களும் விளாசினர். 

West Indies vs South Africa, T20 2026

ஏனைய வீரர்களும் ஓட்டங்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் குவித்தது. மோட்டி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

West Indies vs South Africa, T20 2026

இதனால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி பெற்றது. குயின்டன் டி காக் (Quinton de Kock) தொடர் நாயகன் விருது பெற்றார்.  

West Indies vs South Africa, T20 2026

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US