சிக்ஸராக மாறிய வைடு; கனடா சூப்பர் 60 கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வு

Cricket Canada
By Karthikraja Oct 05, 2026 06:38 AM GMT
Report

wide turns to sixer in canada super 60 league cricket: கனடாவில் 10 ஓவர்கள் கொண்ட கனடா சூப்பர் 60 லீக் கிரிக்கெட் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி தொடங்கி இன்று வரை நடைபெற்றது.

இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், வைடு சிக்ஸராக மாறிய கிரிக்கெட்டின் அரிதான சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிக்ஸராக மாறிய வைடு

கனடா சூப்பர் 60 லீக் கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதி போட்டியில், டொராண்டோ சிக்ஸர்ஸ் மற்றும் மிஸ்ஸிசாகா மாஸ்டர்ஸ் அணிகள் மோதியது.

டொராண்டோ சிக்ஸர் வீரர் கிரண் பொல்லார்ட் துடுப்பாட்டம் ஆடிய போது, மிஸ்ஸிசாகா மாஸ்டர்ஸ் வீரர் அலி கான் பந்து வீசினார். 

சிக்ஸராக மாறிய வைடு; கனடா சூப்பர் 60 கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வு | Wide Leads Sixer In Canada Super 60 League Cricket

அவர் வீசிய பந்து ஒன்று வைடு ஆக மாறியதோடு பொல்லார்ட்டின் தலைக்கு மேல் சென்று எல்லை கோட்டை கடந்து சிக்ஸராக மாறியது. 

ஆனால், நடுவர் அந்த பந்தை வைடு எனத் தீர்ப்பளித்து, எல்லை கோட்டை எட்டியதற்காக 4 ஓட்டங்களைச் வழங்கினார். இதன்மூலம், டொராண்டோ சிக்ஸர்ஸ் அணி அந்தப் பந்தில் மொத்தம் 5 ஓட்டங்களை எடுத்தது. 

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜப்பான் வரலாற்று சாதனை

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜப்பான் வரலாற்று சாதனை

சாம்பியன் பட்டம் வென்ற டொராண்டோ சிக்ஸர்ஸ் இந்த போட்டியில், டொராண்டோ சிக்ஸர்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் குவித்தது.

131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மிஸ்ஸிசாகா மாஸ்டர்ஸ், 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி டொராண்டோ சிக்ஸர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், வான்கூவர் ஆங்கர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, டொராண்டோ சிக்ஸர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US