கணவனின் அஸ்தியை உட்கொண்ட விதவைப்பெண்.! துரோகத்தை ஏற்கமுடியாமல் செய்த அவமதிப்பு

Canada Relationship
By Ragavan Oct 06, 2024 04:16 PM GMT
Report

கனடாவில் தனக்கு துரோகம் செய்த கணவனின் அஸ்தியை அவமதிக்கும் வகையில் செய்த செயல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

கட்டுரையாசிரியர் ஜெசிகா வைட் (Jessica Waite), தனது கணவன் ஷான் (Sean) பல நாட்களாக தனக்கு துரோகம் செய்ததை அவரது மரணத்திற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்

ஷான், பல பெண்களுடன் மற்றும் உயர்மதிப்பிலான எஸ்கார்ட் பெண்களுடன் உறவில் இருந்ததை அறிந்த வைட், அதிர்ச்சியும் துயரமும் அடைந்தார்.

அதனால் ஷானை அசிங்கப்படுத்தும் வகையில், அஸ்தி பொட்டலத்தை கிழித்து, அதிலிருந்த ஷானின் சாம்பல்களைக் கொஞ்சம் எடுத்து தனது நாயின் மலத்துடன் கலந்து அவமானப்படுத்தியுள்ளார்.

Canadian essayist Jessica Waite, Sean, betrayal, husband ashes, memoir, A Widow’s Guide to Dead Bastards, Widow eats husband

பின்னர், இன்னும் கொஞ்சம் சாம்பலை எடுத்து தானே உட்கொண்டுள்ளார்.

'A Widow’s Guide to Dead Bastards' எனும் தனது வாழ்க்கை குறிப்பில், வைட் இதுகுறித்து எழுதுகிறார்.

"விதிவிலக்காக, சாம்பல்களை எடுத்துவிட்டு உண்டேன். அந்த சாம்பல் என் நாக்கின் பின்புறத்தில் உலர்ந்து, கண்ணீர் கலந்து களிமண் போன்ற உணர்வை கொடுத்தது." என்று எழுதியுள்ளார்.

பிரித்தானியாவிற்கு புதிய அச்சுறுத்தல்., லண்டனில் காணப்படும் ஆபத்தான பூச்சிகள்

பிரித்தானியாவிற்கு புதிய அச்சுறுத்தல்., லண்டனில் காணப்படும் ஆபத்தான பூச்சிகள்

2015-ஆம் ஆண்டு ஷான், தொழிலுக்காக டெக்சாஸில் சென்றபோது மரணமடைந்தார். அதன் பிறகே வைட் அவரது iPad-ல் இருந்த ஆதாரங்களைக் கொண்டு ஷானின் இரகசிய வாழ்க்கையைத் தெரிந்து கொண்டார்.

அதில், அவருக்கு எஸ்கார்ட் பெண்களுடன் தொடர்பு இருந்தது, பல பெண்களுடன் உறவில் ஈடுபட்டிருந்தது, மேலும் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்ததாகவும் தெரிந்தது. 

Canadian essayist Jessica Waite, Sean, betrayal, husband ashes, memoir, A Widow’s Guide to Dead Bastards, Widow eats husband

வைட் தனது புத்தகத்தில், ஷானின் இரட்டை வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் துயரத்தில் மூழ்கியதாக விவரித்துள்ளார்.

“நான் இன்னும் தினமும் கண்ணீரோடு வாழ்கிறேன், ஆனால் என்னுடைய ஒரு பகுதி ஷானுடன் சேர்ந்தே மரணித்தது போல் உணர்கிறேன்," என எழுதியுள்ளார்.

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா...

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canadian essayist Jessica Waite, Sean, betrayal, husband ashes, memoir, A Widow’s Guide to Dead Bastards, Widow eats husband's ashes

மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US