வேலைக்கு சென்ற கணவர்.. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த மனைவி, மகள்.. நடந்தது என்ன?

Bangalore Police Investigation Murder case
By Logeswari Oct 08, 2021 05:35 AM GMT
Report

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் நான்கு வயது பெண் குழந்தையை மர்மமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் பேகூர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சன்னவீர சாமி. இவரது மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் அவர் வேலை நிமித்தம் காரணமாக அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் 4 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து சன்னவீர சாமி வீட்டிற்கு வந்த போது  தனது மனைவி சந்திரகலா மற்றும் அவரது நான்கு வயது குழந்தை ரதன்யா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு காவல்துறை கண்காணிப்பாளரான முருகன் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நகை திருட வந்த மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்தார்களா? அல்லது தனிப்பட்ட விரோதமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US