இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ் - கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

Uttar Pradesh Instagram
By Karthikraja Jun 14, 2025 11:43 AM GMT
Report

இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் பாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ்களை பலரும் தங்களுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரமாக கருதுகின்றனர்.

இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளையில், பாலோவர்ஸ் மற்றும் லைக்ஸ் கிடைக்காமல் போனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ்

அதே போல், இன்ஸ்டாகிராமில் 2 பாலோவர்ஸ் குறைந்ததால், பெண் எடுத்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ் - கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி | Wife Complaint On Husband Loss 2 Insta Follower

உத்திரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த விஜேந்திரா என்பவர் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

நிஷா ரீலிஸ் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரத்தை செலவழிக்காமல், வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துமாறு, நிஷாவை அவரது கணவர் விஜேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

அதே போல், நிஷா இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை குறைத்து, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார்

இந்நிலையில், நிஷாவின் இன்ஸ்டாகிராமில் 2 பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இதனை கண்டு கணவர் மீது ஆத்திரமடைந்த நிஷா, கணவருடன் வாக்குவாதம் செய்து விட்டு, துணிமணிகளுடன் தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 பாலோவர்ஸ் - கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி | Wife Complaint On Husband Loss 2 Insta Follower

மேலும்,கணவரின் பேச்சை கேட்டு, வீட்டு வேலைகளை செய்து, ரீலிஸ் போட முடியாததால் தனது பாலோவர்ஸ் குறைந்துவிட்டதாக கணவர் மீது நிஷா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நிஷா நாள் முழுவதும் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடப்பதாக அவரின் கணவர் விஜேந்திராவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் அழைத்து, குடும்ப வாழ்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினர். ஆனால், இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US