உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Mark Zuckerberg Nita Ambani
By Kirthiga Sep 02, 2024 04:52 AM GMT
Report

கோடீஸ்வரர்களின் வாழ்க்கை, அவர்களின் அபரிமிதமான செல்வத்திற்காக மட்டுமல்ல, அவர்களின் தனிப்பட்ட உறவுகளுக்காகவும் அடிக்கடி அனைவராலும் பேசப்படுகிறார்கள்.

நீண்ட, அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடிக்கு இந்த ஒரு சிகிச்சை போதும்...!

நீண்ட, அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடிக்கு இந்த ஒரு சிகிச்சை போதும்...!

சில கோடீஸ்வரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டாலும், மற்றவர்கள் அதில் வெற்றிக் கண்டுள்ளனர்.

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் மற்றும் அவர்கள் பக்கத்திலுள்ள சில அசாதாரண பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

40 வயதிலும் நீளமான கூந்தல் வேண்டுமா? - இந்த ஒரு முடி பராமரிப்பு எண்ணெய் போதும்..!

40 வயதிலும் நீளமான கூந்தல் வேண்டுமா? - இந்த ஒரு முடி பராமரிப்பு எண்ணெய் போதும்..!

1. நீதா அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி.

ரூ.115.5 பில்லியன் நிகர மதிப்புடன், முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்துகிறார்.  

இவருடைய மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஒரு இயக்குநராக, அவர் நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

வணிக மற்றும் சமூகத் துறைகளில் ஒரு முக்கிய நபராக தனது நிலையை உறுதிப்படுத்தி முகேஷ் அம்பானியின் மனவியாக இருந்து வருகிறார்.

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

2. லாரன் சான்செஸ்

லாரன் சான்செஸ் ஒரு பில்லியனரின் பங்குதாரர் மட்டுமல்ல, அவர் ஒரு திறமையான செய்தி நிருபர் ஆவார்.

அவர் 192 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் இரண்டாவது பணக்காரர் ஜெஃப் பெசோஸின் மனைவி. 

மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி, ஒரு நிலையான உறவை உறவை பேணி வருகின்றார்கள்.

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

3. ஹெலன் மெர்சியர்

அர்னால்ட் பெர்னார்ட் அர்னால்ட், LVMH இன் உரிமையாளரும், 191 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகளவில் மூன்றாவது பணக்காரரும் ஆவார்.

அவர் கனடாவின் புகழ்பெற்ற கச்சேரி பியானோ கலைஞரான ஹெலன் மெர்சியர் அர்னால்ட்டை மணந்தார். 

1991 இல் அவர்களின் திருமணத்திலிருந்து, ஹெலன் பெர்னார்ட்டின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்.

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

4. பிரிசில்லா சான்

Facebook இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கை மணந்த பிரிஸ்கில்லா சான், ஒரு முன்னாள் குழந்தை மருத்துவராக இருந்து வருகிறார். 

ஜுக்கர்பெர்க் நான்காவது பணக்காரர் மற்றும் $179.8 பில்லியன் மதிப்புடையவர். 2012 முதல் திருமணமான இந்த ஜோடி, தங்களது நல்ல எண்ணம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

5. சல்மா ஹயக்

கெரிங் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஃபிராங்கோயிஸ்-ஹென்றி பினால்ட் ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக்கை மணந்தார்.

பினால்ட், $22.8 பில்லியன் மதிப்பிலான செல்வத்துடன், ஆடம்பரப் பொருட்கள் துறையில் அவரது தலைமைக்காக அறியப்பட்டவர்.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகையான ஹாயக்குடனான அவரது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  

உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களின் மனைவிகள் - அவர்களுடைய சொத்து மதிப்பு தெரியுமா? | Wife Girlfriend Of World Top Billionaires Networth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US