கணவனை கொன்று கிச்சனில் புதைத்த கொடூரம்! காதலனின் உதவியுடன் மனைவி செய்த பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி

India Police Mumbai Wife
By Kaviarasan Jun 02, 2021 03:05 PM GMT
Report

இந்தியாவில் காதலன் உதவியுடன், மனைவி கணவனைக் கொலை செய்த சம்பவத்தில் முழு பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

மும்பையில் இருக்கும் தஹிசர் பகுதியில் வசித்து வருபவர் ரெய்ஸ் ஷேக். இவருக்கு ரஷிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ரஷிதா அங்கிருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரஷிதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த அமிஷ் விஷ்வகர்மா என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இப்படி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்த நிலையில், இது குறித்த உண்மை ரெய்ஸ் ஷேக்கு தெரிந்தால், நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கணவனை கொன்று கிச்சனில் புதைத்த கொடூரம்! காதலனின் உதவியுடன் மனைவி செய்த பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி | Wife Killed Husband Near Mumba

அதன் படி, சம்பவ தினத்தன்று, வேலை முடித்துவிட்டு, இரவு நேரம் கணவன் வீட்டிற்கு திரும்பிய பின்பு, காதலன் உதவியுடன் கணவனை கழுத்தை நெரித்து ரஷிதா கொன்றுள்ளார்.

அதன் பின் அவரது சடலத்தை ஒரு சாக்கு மூட்டை கட்டியில், சமையலைறையில் குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது குழந்தைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

மறுநாள் வழக்கம் போல் ரஷிதா இருந்துள்ளார். ஆனால், அக்கம்பக்த்தினர், கணவரை எங்கு சில நாட்களாகவே காணவில்லை என்று கேட்க, அவரின் பதில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்கள் பொலிசாரிடம் சொல்வதற்கு முன், இவர் சென்று கணவனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். பொலிசாரின் தொடர் விசாரணையின் போது, ரஷிதாவின் வீட்டிற்கு அமித் அடிக்கடி வந்து செல்வதை கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசாரின் சந்தேகம் மனைவி ரஷிதா மீது திரும்ப, அவரிடம் விசாரிப்பதற்காக வீட்டிற்கு சென்று, வீட்டை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவருடைய சமயலறையில், ஒரு பகுதியில் மட்டும் புது டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்ததை கண்ட பொலிசார், இது குறித்து கேட்ட போது, ரஷிதாவின் பதில் முன்னுக்கு, பின்னாக இருந்துள்ளது.

இதனால் பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், அப்பகுதியை தோண்டி பார்த்த போது, உள்ளே அவர் கணவரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர். அதன் பின் தான் செய்த குற்றத்தை ரஷிதா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், காதலன் அமித் விஷ்வகர்மா தலைமறைவாகிவிட்டதால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US