பஹல்​காம் தாக்குதலில் கணவரை இழந்த மனைவி.., பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா?

Bigg Boss
By Sathya Aug 11, 2025 04:30 AM GMT
Report

பிரபல நிகழ்ச்சியான ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்

சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்த மாதம் பிரீமியருக்கு தயாராகி வருகிறது.

பிரீமியருக்கு முன்னதாக இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையக்கூடியவர்கள் யார் யார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிக்கு 222 கிமீ வேகம்.., உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடு எது?

மணிக்கு 222 கிமீ வேகம்.., உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடு எது?

அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் மனைவி ஹிமான்ஷி நர்வாலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பதற்கு தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 22-ம் திகதி அன்று தேனில​வுக்​காக பஹல்​காம்​ சென்​ற கடற்​படை அதி​காரி வினய்​ நர்​வால்​ பயங்கரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி ஹிமான்​ஷி கதறி அழுத சம்பவம் இணையத்தில் பெரிதளவில் பேசப்பட்டது.

பஹல்​காம் தாக்குதலில் கணவரை இழந்த மனைவி.., பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா? | Wife Lost Husband Pahalgam Participating Biggboss

யூடியூபர் எல்விஷ் யாதவ் தனது ஒரு வீடியோ பதிவில், ஹிமான்ஷி தனது கல்லூரித் தோழி என்று பகிர்ந்து கொண்டார். மேலும், "டெல்லியின் குர்கான், என் நகரம். நாங்கள் ஒன்றாக மெட்ரோ நிலையத்திற்குச் செல்வோம். என்னிடம் அவருடைய எண் இருந்தது. கணவரை இழந்து தவிக்கும் அவரை அழைத்து பேச தயக்கமாக இருக்கிறது" என்றார்.

ஹிமான்ஷி பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் பிக் பாஸ் 19க்கான பேச்சு வார்த்தைகளில் ஷைலேஷ் லோதா, குருசரண் சிங், முன்முன் தத்தா, லதா சபர்வால், பைசல் ஷேக், ஜன்னத் ஜுபைர், புரவ் ஜா, அபூர்வா முகிஜா மற்றும் பலர் உள்ளனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US