18 மணி நேரம் கிடந்த கணவனின் சடலம்! தனி ஆளாக சுடுகாட்டில் தன் கையால் தகனம் செய்த மனைவி... கண்ணீர் சம்பவம்

Covid Death Husband Wife
By Raju May 18, 2021 06:45 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் சடலத்தை தனி ஆளாக சுடுகாட்டில் வைத்து மனைவி தகனம் செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் ஹரிகாண்ட் ராய் (45). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று உயிரிழந்தார்.

இதன் பின்னர் அவர் சடலம் மருத்துவமனையில் பிணவறையில் 18 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராய்க்கு இறுதிச்சடங்கு நடத்த உடன் வந்து உதவுமாறு அவர் மனைவி தேவி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டார்.

ஆனால் கொரோனா அச்சத்தால் யாரும் உதவ முன் வரவில்லை. பிறகு சமூக செயற்பாட்டாளர் கபீர் சிவா என்பவர் தேவியின் நிலையை அறிந்து உதவ முன் வந்தார்.

பின்னர் ராயின் சடலம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொரோனா பாதிக்காதவாறு உடுத்தி கொள்ளும் பிபிடி உடையை தேவி உடுத்தி கொண்டார்.

இதன் பின்னர் உறவுகள் யாரும் இன்றி தனி ஆளாக கணவருக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு எரியூட்டி தகனம் செய்தார்.

சிதை எரிந்து கொண்டிருந்ததை தொடர்ந்து கதறி அழுதபடி தேவி இருந்தார். உயிரிழந்த ராய்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US