உங்களை கடைசியாக பார்க்கும் தருணமென நினைக்கவில்லை: கணவர் மரணம்.. மனைவியின் பதிவு

Iran Iraq
By Sivaraj Jul 22, 2026 03:05 AM GMT
Report

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வீரர் மரணம்

ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது.  

wife post of soldier husband death in iraq

உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா விடுத்த திடீர் எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா விடுத்த திடீர் எச்சரிக்கை

அவர் வட கரோலினாவின் Fayetteville-வைச் சேர்ந்த சார்ஜென்ட் மைக்கேல் இமானுவெல் ஸ்வின்டன் (30) என தேறிய வந்தது.

மேலும், அவர் ஈராக்கின் எர்பில் விமானப்படைத் தளத்தில் நடந்த பணியின்போது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வர, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

நான் கடைசியாக பார்க்கும் தருணம்

இந்த நிலையில், உயிரிழந்த வீரரின் மனைவி மியா கோன்சலஸ்-ஸ்வின்டன் தனது கணவர் பணிக்கு செல்லும் முன் சீருடையில் ஒரு குழந்தையை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "உங்களை நான் கடைசியாக பார்க்கும் தருணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ஈராக்கில் பணியில் இருந்தபோது எனது கணவர் மைக்கேல் கொல்லப்பட்டதாக இன்று காலை எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த துயரச் செய்தியை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறேன்; எனவே தயவுசெய்து என் நிலையை புரிந்துகொள்ளுங்கள்" என எழுதியுள்ளார். 

wife post of soldier husband death in iraq

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US