கணவன் கண்முன்னே அடுத்த 10-வது நிமிடத்தில் காதலனுடன் சென்ற மனைவி! கமிஷ்னர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்

Marriage Husband Wife TamilNadu
By Kaviarasan Jul 18, 2021 03:03 PM GMT
Report

 தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கூரியர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், ரூபாவதி என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ரூபாவதி, மதுவிற்கு அடிமையான என் கணவர் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். எனது தந்தை இறந்தபிறகு எனது தாய், எனக்கும் எனது சகோதரிகளுக்கும் சொத்தப் பிரித்து கொடுத்தார்.

அதில் எனக்கு கொடுத்த பாகத்தை எனது பெயரில் வீடு வாங்கினேன். அந்த வீட்டை என் கணவரின் பெயரில் எழுதாத காரணத்தால் எனது மாமியார், நாத்தனார்கள் தூண்டுதலின்பேரில் தினமும் குடித்து விட்டு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார்.

கணவன் கண்முன்னே அடுத்த 10-வது நிமிடத்தில் காதலனுடன் சென்ற மனைவி! கமிஷ்னர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் | Wife Running With Lover Front Of Husband

இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். இதையடுத்து சிகிச்சை பெற்று என் அக்கா விட்டில் தங்கினேன். இதைத் தொடர்ந்து நான் வீட்டிற்கு திரும்பிய போது, கணவர் என் தாலி உள்பட 25 சவரன் தங்க நகைகள், வீட்டு பத்திரம், என்னுடைய ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மருத்துவ சான்றிதழ், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார்.

எனது மகனையும் அவரோடு அழைத்துச் சென்றுவிட்டார். இது குறித்து கேட்ட போது அவர் தர மறுத்துவிட்டார். நான் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துவிட்டேன்,

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு ரூபாவின் கணவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், தனது மனைவி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்தார்.

தகாத உறவின் போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து பெஞ்சமின் 20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். மேலும் கொலை மிரட்டலும் விடுப்பதாகவும், தனது மனைவி தகாத உறவில் இருந்தது எனக்கு தெரியாது.

கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னரே தனக்கு அனைத்து விஷயங்களும் தெரியவந்தது என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கணவன் கண்முன்னே அடுத்த 10-வது நிமிடத்தில் காதலனுடன் சென்ற மனைவி! கமிஷ்னர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் | Wife Running With Lover Front Of Husband

இந்நிலையில் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த ரூபாவதி கணவர் ஜெயபிரகாஷ் வீட்டை அபகரிப்பதற்காகவே இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ரூபாவதி கூறினார்.

மேலும் பெஞ்சமின் தனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் இருந்த உறவு 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து போன விஷயம் என கூறினார். ஆனால், காவலர் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, அடுத்த பத்தாவது நிமிடத்தில், யாருடன் முறிவு முடிந்துவிட்டதாக கூறினாரோ, அதே பிராங்க்ளினுடன் தான் இரு சக்கர வாகனத்தில் சென்றார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US