கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி! பின்னர் வெளிவந்த தகவல்

India Investigation Muder
By Kishanthini Jan 31, 2022 12:18 PM GMT
Report

தமிழகத்தில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவ வழக்கு ஒன்றில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் ஜீவா (வயது 29). தச்சு தொழிலாளியான இவருக்கு கவிதா (வயது 25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.  

இவர் கடந்த 16-ம் தேதி ஜீவா அவரது வீட்டில் மர்மமாக இறந்து கிடந்துள்ளார்.

இதனை அடுத்து மனைவி கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு அப்போது மதுபோதையில் இருந்த தனது கணவர் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரிடம் கவிதா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜீவாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.  

இதனிடையே ஜீவாவின் பிரேத பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர்கள் பொலிசாரிடம் கொடுத்தனர்.

அதில் ஜீவாவின் முகம், வாய் மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டர். 

அப்போது கவிதா மற்றும் ஜீவாவின் நண்பர் ராஜா (வயது 39) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை கொண்ட போது அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

  இதனால் பொலிசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பவே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஜீவாவை கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி! பின்னர் வெளிவந்த தகவல் | Wife Who Killed Her Husband Along With Her Love

இச்சம்பவம் பொலிசாரிடம் கவிதாவும், ராஜாவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 அதில், ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றபோதுதான் ஜீவாவுக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ராஜாவுக்கு, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  

 ஜீவா வீட்டில் இல்லாத சமயம் கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ராஜா தனது கள்ளக்காதலை வளர்ப்பதற்காக சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு தனியாக வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு கவிதாவை அடிக்கடி அழைத்துச் சென்று ராஜா உல்லாசமாக இருந்துள்ளார்.

 இதனிடையே கடந்த 16-ம் தேதி இரவு மதுபோதையில் ஜீவா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா, இருவரையும் கண்டித்துள்ளார். 

 இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கி, மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி ஜீவா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

 சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக மதுபோதையில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இதனை அடுத்து கவிதா மற்றும் ராஜாவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்தாகும். 

மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US