பிரான்சில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு: 500 பேர் வெளியேற்றம்
பிரான்சில் காட்டுத்தீ காரணமாக பொழுதுபோக்குக்காக மக்கள் முகாமிடும் இடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நேற்று மதியம் தென்மேற்கு பிரான்சிலுள்ள Occitanie என்ற இடத்திலுள்ள முகாமிடும் இடத்தில் தீப்பற்றியதில் 100 ஹெக்டேர் அளவுக்கு வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.
ஆனால், பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் இருவர் மட்டும் வெப்பம் காரணமாக heat stroke என்னும் பிரசினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
#incendie au Grau-du-Roi (Gard) : plusieurs dizaines de bungalows ont été entièrement détruits par les flammes au camping de l'Espiguette. Aucun blessé à déplorer mais 500 vacanciers ont été déplacés. #Faitsdivers pic.twitter.com/2dJp6EGPI8
— France 3 Occitanie (@F3OccitanieLR) June 13, 2022
இரவு மணி 8.25 வாக்கில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், இரவு முழுவதும் சம்பந்தப்பட்ட பகுதியை கண்காணிப்பில் வைத்திருக்க இருப்பதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த தீயை பலரும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள். வீடியோக்களில் தீப்பற்றி எரியும் காட்சிகளையும் கரும்புகை எழும் காட்சிகளையும் காணலாம்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
Énorme incendie au camping l'espiguette au grau du roi 🔥 pic.twitter.com/IgTrxf3fyN
— Maxime Dargent (@Maxime__Dargent) June 13, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022