பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? முடிவு செய்வதற்காக கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரான்

France Election
By Balamanuvelan Aug 23, 2024 09:55 AM GMT
Report

பிரான்சின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.

பிரான்சின் அடுத்த பிரதமர் யார்?

பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமரை முடிவு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இடதுசாரி, நடுநிலை மற்றும் வலதுசாரிக் கட்சித் தலைவர்களை இன்று சந்திக்கிறார்.

பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? முடிவு செய்வதற்காக கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரான் | Will Be The Next Prime Minister Of France

The NFP கட்சி, தனது கட்சியைச் சார்ந்த Lucie Castets (37) என்பவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.

பிரான்சின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு, Xavier Bertrand, Bernard Cazeveuve ஆகியோர் பெயரும் அடிபடுகிறது.

ஜேர்மனியிலுள்ள நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல்: ஊழியர்கள் வெளியேற்றம்

ஜேர்மனியிலுள்ள நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல்: ஊழியர்கள் வெளியேற்றம்

ஊடகங்கள், Karim Bouamrane என்னும் பாரீஸ் புறநகர் மேயருக்கும் பிரதமராக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன.

ஆக, விரைவில் பிரான்சுக்கான பிரதமர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US